tag:blogger.com,1999:blog-8779789917471704704.post6554578790633542122..comments2023-10-08T17:12:20.368+05:30Comments on க.கோபி கிருஷ்ணா.: வீணாய்ப் போன கிறிக்கெற் வீரர்கள்....Anonymoushttp://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8779789917471704704.post-82636239461757230592009-11-05T12:14:22.602+05:302009-11-05T12:14:22.602+05:30//எப்பூடி ... கூறியது...
//வலதுகைத் துடுப்பாட்ட வ...//எப்பூடி ... கூறியது...
//வலதுகைத் துடுப்பாட்ட வீரரான இவரது ஆட்டத் தொழில்நுட்டபத் திறன் (technic) காரணமாக சிறுவயதிலேயே இலங்கை அணிக்குத் தெரிவு செய்யப்பட்டார். ஆரம்பத்தில் அவுஸ்ரேலிய மண்ணில் பிரெட் லீயின் பந்தை துவம்சம் செய்து இவர் ஆடிய விதத்தைப் பார்த்து இவரை இலங்கையின் எதிர்காலம் என எண்ணியவர்கள் பலர். எனினும் இதுவரை தன்னை நிரூபிக்கவில்லை.
இவருக்கு ரெக்னிக் எனப்படும் ஆட்ட நுணுக்கத்தில் எந்த பிரச்சினையும் இல்லை.
இவர் technically sound என பலர் அழைக்கிறார்கள். எனினும் ஏதோ காரணங்களுக்காக தொடர்ந்தும் சறுக்கி வருகிறார்.

நீங்கள் சொல்வது சரிதான் கப்புகெதர மட்டுமல்ல, தரங்கவும் technically sound ஆன players தான் ஆனால் இருவருக்கும் shot selection தான் பிரச்சினை.அதில் முக்கியமாக தரங்க ஆரம்ப ஓவர்களில் outside the off stump இல் வரும் பந்துகளுக்கு சரியாக காலைவைத்து (no foot movement)ஆடுவதில்லை,அதேபோல் கப்புகெதர left arm spinners இன் arm delivery க்கு சரியாக ஆடுவதில்லை.

இது எனது கருத்து. //

தரங்கவைப் பற்றி அடுத்த பாகத்தில் சொல்கிறேன்...
அதையும் பாருங்கள்...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-87058703814064514382009-11-05T01:46:44.519+05:302009-11-05T01:46:44.519+05:30//வலதுகைத் துடுப்பாட்ட வீரரான இவரது ஆட்டத் தொழில்...//வலதுகைத் துடுப்பாட்ட வீரரான இவரது ஆட்டத் தொழில்நுட்டபத் திறன் (technic) காரணமாக சிறுவயதிலேயே இலங்கை அணிக்குத் தெரிவு செய்யப்பட்டார். ஆரம்பத்தில் அவுஸ்ரேலிய மண்ணில் பிரெட் லீயின் பந்தை துவம்சம் செய்து இவர் ஆடிய விதத்தைப் பார்த்து இவரை இலங்கையின் எதிர்காலம் என எண்ணியவர்கள் பலர். எனினும் இதுவரை தன்னை நிரூபிக்கவில்லை.
இவருக்கு ரெக்னிக் எனப்படும் ஆட்ட நுணுக்கத்தில் எந்த பிரச்சினையும் இல்லை.
இவர் technically sound என பலர் அழைக்கிறார்கள். எனினும் ஏதோ காரணங்களுக்காக தொடர்ந்தும் சறுக்கி வருகிறார்.

நீங்கள் சொல்வது சரிதான் கப்புகெதர மட்டுமல்ல, தரங்கவும் technically sound ஆன players தான் ஆனால் இருவருக்கும் shot selection தான் பிரச்சினை.அதில் முக்கியமாக தரங்க ஆரம்ப ஓவர்களில் outside the off stump இல் வரும் பந்துகளுக்கு சரியாக காலைவைத்து (no foot movement)ஆடுவதில்லை,அதேபோல் கப்புகெதர left arm spinners இன் arm delivery க்கு சரியாக ஆடுவதில்லை.

இது எனது கருத்து.அ.ஜீவதர்ஷன்https://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-11728600294600070442009-11-02T10:30:01.285+05:302009-11-02T10:30:01.285+05:30// Balavasakan கூறியது...
உந்த பயளுகளுக்க நான் ரொ...// Balavasakan கூறியது...
உந்த பயளுகளுக்க நான் ரொம்ப மிஸ் பண்ணியது ரோஹித் ஷர்மா தானுங்கோ.
இன்னா பிளேயர் அவரு ..
நான் நினைக்கிறேன் தேர்வு குழு வேணுமென்றே அவரை ஒதுக்கி ஒன்றுக்குமே உதவாத விரட் கோலி க்கு வாய்ப்பு கொடுத்தது ....
என்ன சொல்றீங்க .... //

ரோஹித் சர்மா இப்ப கொஞ்சம் குழப்படி...
ஏதோ எச்சரிக்கையும் வாங்கியிருக்கிறார்...

விராத் கோலி மோசம் என்றில்லை...
19 வயதிற்குட்பட்ட இந்திய அணியின் முன்னாள் தலைவர்...
சச்சின் ஓய்வு பெற்றதும் சச்சினின் இடத்திற்கு வரப் போகிறவர் என்று இப்போதே தயார் செய்கிறார்களாம்....

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-57420576903436778512009-11-02T10:28:01.037+05:302009-11-02T10:28:01.037+05:30// சந்ரு கூறியது...
அருமை தலைவா அருமை.... //
நன்...// சந்ரு கூறியது...
அருமை தலைவா அருமை.... //

நன்றி அண்ணா....Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-11312854891260381582009-11-02T10:26:56.946+05:302009-11-02T10:26:56.946+05:30//ilangan கூறியது...
கண்ணா இந்திய வீரர் பாலசிங் ல...//ilangan கூறியது...
கண்ணா இந்திய வீரர் பாலசிங் லவனையும் குறிப்பிட மறந்துவிட்டீர். அருமையான வீரர். //

இந்தியாவா...??
இலங்கன்.... நடக்கட்டும் நடக்கட்டும்...
இந்தியாவோட அப்பிடி என்ன சம்பந்தம்???

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-10035882738338299622009-11-02T10:23:25.248+05:302009-11-02T10:23:25.248+05:30//sanjeevan கூறியது...
நல்ல பதிவு கோபி நீங்களாவது...//sanjeevan கூறியது...
நல்ல பதிவு கோபி நீங்களாவது இவங்களை கணக்கெடுத்திருக்கிறீங்களே
இயன் டானியல் என்ற ஒரு வீரரும்
திறமை இருந்தும் இலங்கை தெரிவாளர்களால் ஒதுக்கப்பட்டிருந்தார்.
ஏன் எனக்கு கூட திறமையிருக்கு சொன்னா யார் கேட்கப்போறாங்க. //

உண்மைய சொன்னா பைத்தியம் எண்டுறாங்க என? ;)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-20997216332689881642009-11-02T10:22:18.346+05:302009-11-02T10:22:18.346+05:30//வந்தியத்தேவன் கூறியது...
கலக்கல் அலசல். நிறைய க...//வந்தியத்தேவன் கூறியது...
கலக்கல் அலசல். நிறைய கிரிக்கெட் தொழில்நுட்ப வார்த்தைகள் பாவித்திருக்கின்றீர்கள். இவர்கள் அனைவரும் இன்னும் அதிர்ஷ்ட தேவதையின் கடைக்கண் பார்வை கிட்டவில்லை. //
நன்றி அண்ணா...
சிலருக்கு அதிர்ஷ்ட தேவதையின் பார்வை கிடைத்தும் அதை இவர்கள் பக்கத்து வீட்டு பாட்டியின் பார்வை என்று நினைத்து உதாசீனம் செய்ததாலும் வாய்ப்புகளை இழந்தார்கள்...

//ஆனால் ஒரு முக்கிய வீரரை விட்டுவிட்டீர்கள் ஹிஹிஹி அவர் யாருமில்லை நான் தான். //

திரும்பவும் சொல்கிறேன்...
இது திறமை இருந்தும் வீணாய்ப் போனோர் பற்றிய பதிவு.... ஹி ஹி...

வருகைக்கும் கருத்துக்குமு் நன்றி அண்ணா...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-66686039591902228382009-11-02T10:19:01.497+05:302009-11-02T10:19:01.497+05:30//SShathiesh கூறியது...
உங்கள் பார்வை நன்றாக உள்ள...//SShathiesh கூறியது...
உங்கள் பார்வை நன்றாக உள்ளது. உண்மையில் இந்தவீரர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக ஓரங்கட்டப்படுகின்றனர். சிலவேளை அணிகளுக்கு வெற்றிபெற விருப்பமில்லையோ? யோ வாய்ஸ் பாவம் அவரையும் இந்த குழப்படி லிஸ்டில் சேருங்க //

சிலர் ஓரங்கட்டப்பட்டாலும், சிலர் சொந்தச் செலவில் சூனியம் வைப்பவர்கள்...
பார்ப்போம்...

யோ வொய்ஸ் சம்பந்தமாக,
எனது அணித்தெரிவில் சிபாரிசுகளுக்கு இடமில்லை.... ஹி ஹி...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சதீஷ்...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-44195157919257601992009-11-02T10:17:19.728+05:302009-11-02T10:17:19.728+05:30//மருதமூரான். கூறியது...
தங்களின் ‘வீணாய் போன கிர...//மருதமூரான். கூறியது...
தங்களின் ‘வீணாய் போன கிரிக்கட் வீரர்கள்’ தொடர்பான பார்வை நல்லவே ஆரம்பித்திருக்கிறது. வாழ்த்துக்கள். எனக்கு முனாவ் பட்டேலை தனிப்பட்ட ரீதியில் பிடிக்கும். ஏனென்றால் அவரின் கிரிக்கட் (தனிப்பட்ட வாழ்க்கையும் தான்) வாழ்க்கையின் ஆரம்பமே அடிமட்டத்திலிருந்து தானே. அதனாலேயே அவரை அதிகம் பிடிக்கும். ஆனாலும், சில தருணங்களில் துடுப்பாட்ட காரர்களின் மனநிலையை புரிந்துகொள்ளாமல் மாட்டி அடிபட்டு போகிறார். //

வீணாய்ப் போன கிறிக்கெற் வீரர்கள் பற்றிய பதிவு வீணாய் கோவில்லையா...
நன்றிகள்...

ம்... முனாவ்...
பிடித்த பந்துவீச்சாளர் நன்றாகப் பந்துவீசாத போது கவலையாகத் தான் இருக்கும்...
பார்ப்போம் கலக்குகிறாரா என்று...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-68368010736689994512009-11-02T10:15:12.953+05:302009-11-02T10:15:12.953+05:30//யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
வீணாய் போன கிரிக்கட...//யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
வீணாய் போன கிரிக்கட் வீரர் வரிசையில் எனது பெயரை காணுமே கோபி? //

திறமையிருந்தும் வீணாய்ப் போனோர் யோ வொய்ஸ்...
நீங்கள் முதல் வார்த்தையை விட்டுவிட்டீர்கள் என நம்புகிறேன்... ஹி ஹி....

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யோ...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-6843766001373630232009-11-01T22:36:54.321+05:302009-11-01T22:36:54.321+05:30உந்த பயளுகளுக்க நான் ரொம்ப மிஸ் பண்ணியது ரோஹித் ஷர...உந்த பயளுகளுக்க நான் ரொம்ப மிஸ் பண்ணியது ரோஹித் ஷர்மா தானுங்கோ.
இன்னா பிளேயர் அவரு ..
நான் நினைக்கிறேன் தேர்வு குழு வேணுமென்றே அவரை ஒதுக்கி ஒன்றுக்குமே உதவாத விரட் கோலி க்கு வாய்ப்பு கொடுத்தது ....
என்ன சொல்றீங்க ....balavasakanhttps://www.blogger.com/profile/00370004566704459147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-26073392667684245502009-10-31T16:14:03.410+05:302009-10-31T16:14:03.410+05:30அருமை தலைவா அருமை....அருமை தலைவா அருமை....Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-52965984440521462702009-10-31T13:59:38.171+05:302009-10-31T13:59:38.171+05:30கண்ணா இந்திய வீரர் பாலசிங் லவனையும் குறிப்பிட மறந்...கண்ணா இந்திய வீரர் பாலசிங் லவனையும் குறிப்பிட மறந்துவிட்டீர். அருமையான வீரர்.ilanganhttps://www.blogger.com/profile/01483867559229818841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-6330977905056393562009-10-30T21:55:15.696+05:302009-10-30T21:55:15.696+05:30நல்ல பதிவு கோபி நீங்களாவது இவங்களை கணக்கெடுத்திருக...நல்ல பதிவு கோபி நீங்களாவது இவங்களை கணக்கெடுத்திருக்கிறீங்களே
இயன் டானியல் என்ற ஒரு வீரரும்
திறமை இருந்தும் இலங்கை தெரிவாளர்களால் ஒதுக்கப்பட்டிருந்தார்.
ஏன் எனக்கு கூட திறமையிருக்கு சொன்னா யார் கேட்கப்போறாங்க.Unknownhttps://www.blogger.com/profile/07201749283107604893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-14209043620525228302009-10-30T13:03:08.665+05:302009-10-30T13:03:08.665+05:30கலக்கல் அலசல். நிறைய கிரிக்கெட் தொழில்நுட்ப வார்த்...கலக்கல் அலசல். நிறைய கிரிக்கெட் தொழில்நுட்ப வார்த்தைகள் பாவித்திருக்கின்றீர்கள். இவர்கள் அனைவரும் இன்னும் அதிர்ஷ்ட தேவதையின் கடைக்கண் பார்வை கிட்டவில்லை.

ஆனால் ஒரு முக்கிய வீரரை விட்டுவிட்டீர்கள் ஹிஹிஹி அவர் யாருமில்லை நான் தான்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-30372876393962198162009-10-30T10:38:41.864+05:302009-10-30T10:38:41.864+05:30உங்கள் பார்வை நன்றாக உள்ளது. உண்மையில் இந்தவீரர்கள...உங்கள் பார்வை நன்றாக உள்ளது. உண்மையில் இந்தவீரர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக ஓரங்கட்டப்படுகின்றனர். சிலவேளை அணிகளுக்கு வெற்றிபெற விருப்பமில்லையோ? யோ வாய்ஸ் பாவம் அவரையும் இந்த குழப்படி லிஸ்டில் சேருங்கSShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-70940433327381882002009-10-29T18:59:11.626+05:302009-10-29T18:59:11.626+05:30தங்களின் ‘வீணாய் போன கிரிக்கட் வீரர்கள்’ தொடர்பான ...தங்களின் ‘வீணாய் போன கிரிக்கட் வீரர்கள்’ தொடர்பான பார்வை நல்லவே ஆரம்பித்திருக்கிறது. வாழ்த்துக்கள். எனக்கு முனாவ் பட்டேலை தனிப்பட்ட ரீதியில் பிடிக்கும். ஏனென்றால் அவரின் கிரிக்கட் (தனிப்பட்ட வாழ்க்கையும் தான்) வாழ்க்கையின் ஆரம்பமே அடிமட்டத்திலிருந்து தானே. அதனாலேயே அவரை அதிகம் பிடிக்கும். ஆனாலும், சில தருணங்களில் துடுப்பாட்ட காரர்களின் மனநிலையை புரிந்துகொள்ளாமல் மாட்டி அடிபட்டு போகிறார்.maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-86291847627700323542009-10-29T18:49:42.047+05:302009-10-29T18:49:42.047+05:30வீணாய் போன கிரிக்கட் வீரர் வரிசையில் எனது பெயரை கா...வீணாய் போன கிரிக்கட் வீரர் வரிசையில் எனது பெயரை காணுமே கோபி?யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.com