tag:blogger.com,1999:blog-8779789917471704704.post7434751418615542719..comments2023-10-08T17:12:20.368+05:30Comments on க.கோபி கிருஷ்ணா.: பச்சிளம் பாலகர் சங்கத்துக்கு தனிநாடு...Anonymoushttp://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-8779789917471704704.post-73401084885503540002010-12-05T09:11:41.558+05:302010-12-05T09:11:41.558+05:30இன்று தான் பார்த்தேன்.. பகீரென்று சிரித்து விட்டேன...இன்று தான் பார்த்தேன்.. பகீரென்று சிரித்து விட்டேன்.
கலக்கல்..

நல்லகாலம் நான் சங்கத்தில் இணையவில்லை.
அதனால் இன்றும் இளைஞராகவே இருக்கிறேன்.ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-46813591437023281422009-11-07T18:53:12.423+05:302009-11-07T18:53:12.423+05:30// tharshayene கூறியது...
ஆஹா அருமை !!!
சரி சரி எ...// tharshayene கூறியது...
ஆஹா அருமை !!!
சரி சரி என்னையும் பச்சிளம் பாலகர் சங்கத்தில சேர்த்துக் கொள்ளுங்கவேன்??, ஆனா என்ன சரியா உறுப்புரிமைக் காசு கட்ட மாட்டன்,,,,hi hi hi..... //

உங்களை நீங்களே பலமுறை கிழவி என்று ஏற்றுக் கொண்டிருந்தாலும், சக பதிவாயினி என்பதால் சங்கத்தில் ஏற்றுக் கொள்கிறேன்...

சந்தாப் பணத்தை எனது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவையுங்கள்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்....Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-22080314259456327232009-11-07T17:00:55.147+05:302009-11-07T17:00:55.147+05:30ஆஹா அருமை !!!
சரி சரி என்னையும் பச்சிளம் பாலகர் ...ஆஹா அருமை !!!
சரி சரி என்னையும் பச்சிளம் பாலகர் சங்கத்தில சேர்த்துக் கொள்ளுங்கவேன்??, ஆனா என்ன சரியா உறுப்புரிமைக் காசு கட்ட மாட்டன்,,,,hi hi hi.....Nila Loganathanhttps://www.blogger.com/profile/15307525265472058310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-38367575124982348032009-11-06T21:25:03.908+05:302009-11-06T21:25:03.908+05:30//Balavasakan கூறியது...
அது சரி
இந்த ப ..பா சங்...//Balavasakan கூறியது...

அது சரி
இந்த ப ..பா சங்கத்துல ஜோயின் பண்ணுறத்துக்கு இன்ன தகுதி உருப்புரிமைக் கட்டணம் எவ்வளவு ன்னு சொன்னீங்கன்னா நானும் ஜோயின் பண்ணிக்கிறேன் //

தகுதி - பச்சிளம் பாலகர்களா இருக்கோணும்...
உறுப்புரிமைக்கட்டணம் மாதம் 5000 ரூபா... எனது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படல் வேண்டும்....

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.....Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-49818186477928516342009-11-06T21:23:39.816+05:302009-11-06T21:23:39.816+05:30// Balavasakan கூறியது...
//'அன்பே...
உன்னை ந...// Balavasakan கூறியது...

//'அன்பே...
உன்னை நினைத்து ஏராளமான இரவுகளை தூக்கமின்றி கழித்திருக்கிறேன்.
அதே கொடுமையை எனது மகனும் உன் மகளைப் பார்த்து அனுபவிப்பதை நான் விரும்பவில்லை.
வா அன்பே... அவர்கள் இருவரையும் சகோதர சகோதரிகளாக்கி விடுவோம்'//

கலக்கீட்டீங்க கோபி //

நன்றி...
தேவையெண்டா பாவிச்சுக் கொள்ளுங்கோ.... ஹி ஹி....Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-45483075574431132062009-11-06T21:22:59.642+05:302009-11-06T21:22:59.642+05:30////வேந்தன் கூறியது...
// பச்சிளம் பாலகர்கள் எமக்...////வேந்தன் கூறியது...

// பச்சிளம் பாலகர்கள் எமக்கென தனிநாடொன்றை உருவாக்குவதென்று முடிவுசெய்து கொண்டோம்.//
வெகு விரைவில் நான்காம் மாடி அனுபவத்தை எழுதுவிங்க என எதிர்பார்க்கின்றேன். ////

அங்க அகலப்பட்டை இணைப்பு இருக்குமோ?

//// ஆனால் தட்டுத்தடுமாறி நாங்கள் அமெரி்க்காவைக் கைப்பற்றிவிட்டால் அமெரிக்கா அழிந்துவிடுமே?//
சிரித்தேன்....:)))
காதல் சொன்ன விதம் அற்புதம். ////

நன்றி....

//அவர்கள் இருவரையும் சகோதர சகோதரிகளாக்கி விடுவோம்'//
இதற்கு உங்கள் மனைவியும் அவளது கணவனும் சம்மதிக்க வேண்டுமே...! :( //

நான் இன்னும் வாலிபனப்பா....
அவளும் வாலிபி தான்... (ஹி ஹி)
ஆகவே பிரச்சினை இல்லை....

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்....Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-40313211704867358022009-11-06T21:22:46.375+05:302009-11-06T21:22:46.375+05:30// யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
//// புல்லட் கூறிய...// யோ வாய்ஸ் (யோகா) கூறியது...

//// புல்லட் கூறியது...
டாய் ! யார்ரா அது? என்னோட பச்சிளம் பாலகர் சங்கத்துக்கு ப்ரான்ச்சு ஓப்பன் பண்ணினது?
பிச்சு புடுவேன்பிச்சு! உதுக்கு ஒரே உறுப்பினர் மற்றும் தலை வர் செயலாளர்இன்ன பலர் எல்லாமே நான்தான்.. வெண்டுமானால் கிழடுகட்டையர் சங்கம் எண்ட ஒண்டு இன்னும் டைட்டில் பிரியாத்தான் இரக்கு.. ஜொயின் பண்ணிக் கொள்ளுங்க.////

நல்ல வேளை நம்ம பொருளாளர் பதவியில புல்லட் கை வைக்கல. தப்பிச்சேன். //

நீங்க செயலாளர் யோ....

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யோ அண்ணா....Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-59656897725192625832009-11-06T21:22:35.156+05:302009-11-06T21:22:35.156+05:30//புல்லட் கூறியது...
டாய் ! யார்ரா அது? என்னோட பச...//புல்லட் கூறியது...

டாய் ! யார்ரா அது? என்னோட பச்சிளம் பாலகர் சங்கத்துக்கு ப்ரான்ச்சு ஓப்பன் பண்ணினது?
பிச்சு புடுவேன்பிச்சு! உதுக்கு ஒரே உறுப்பினர் மற்றும் தலை வர் செயலாளர்இன்ன பலர் எல்லாமே நான்தான்.. வெண்டுமானால் கிழடுகட்டையர் சங்கம் எண்ட ஒண்டு இன்னும் டைட்டில் பிரியாத்தான் இரக்கு.. ஜொயின் பண்ணிக் கொள்ளுங்க.. //

இது பிரான்ஜ் இல்ல... இது தான் ISO முத்திரை குத்தப்பட்ட ப.பா.சங்கம்...
போலிப் பெயரை பாவித்து சங்கம் நடத்தபவர்களுக்குப் பயப்பட வெண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ;)

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்....Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-3161617162685200212009-11-06T21:22:18.477+05:302009-11-06T21:22:18.477+05:30// Bavan கூறியது...
கோபி அண்ணா என்னையும் உங்கள் ப...// Bavan கூறியது...

கோபி அண்ணா என்னையும் உங்கள் ப.பா.சங்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கோ....:))) //

விண்ணப்பப் படிவம் நிரப்போணும்....
பாப்பம்....

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்....Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-50310888848599601842009-11-06T21:21:42.000+05:302009-11-06T21:21:42.000+05:30//Subankan கூறியது...
வாழ்நாள் பச்சிளம் பாலகன் சு...//Subankan கூறியது...

வாழ்நாள் பச்சிளம் பாலகன் சுபாங்கனை விட்டுவிட்டும் பதிவெழுதிய கோபியை வன்மையாக்க் கண்டித்து அவரை சங்கத்தை விட்டே விலக்கிவைக்கிறேன். //

என்னைத் தள்ளி வைக்க நேற்று வந்த பச்சாக்களால் எல்லாம் முடியாது என்பதை அடக்கமாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்...

நன்றி சுபாங்கன் அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்....Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-84008359414771126712009-11-06T21:21:30.495+05:302009-11-06T21:21:30.495+05:30// SShathiesh கூறியது...
அண்ணே என்ன அண்ணே உங்கள் ...// SShathiesh கூறியது...

அண்ணே என்ன அண்ணே உங்கள் எல்லோரையும் விட பச்சிளம் பாலகனாக இருக்கும் என்னை விட்டிங்களே. இதை நான் வந்மயுயாக கண்டிக்கின்றேன். என் மாமா வந்தியதேவனிடம் கேளுங்கள் என் பச்சிளம் பாலக விளையாட்டுக்களை சொல்வார்,(நானே சொல்ல மாட்டேன் என்ற தன்னடக்கம் இந்த வயதிலும்) அஓஉரம் வரிக்கு வரி ஒரே ரகளைதான் போங்கோ. //

என்னை அண்ணா என்றழைத்ததால் உங்களைத் தள்ளிவைக்கிறேன்....
வந்தி மாமாவா? இது நல்லாயிருக்கே....
நன்றி சதீஷ் அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்....Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-14066953926995057752009-11-06T21:21:08.091+05:302009-11-06T21:21:08.091+05:30//மருதமூரான். கூறியது...
////பச்சிளம் பாலகர் சங்க...//மருதமூரான். கூறியது...

////பச்சிளம் பாலகர் சங்கத்தில் நுழைய அதிக பிரயத்தனம் மேற்கொண்டுவரும் பதிவர் மருதமூரான் தான் பச்சிளம் பாலகர் என்பதைக் காட்ட எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.
அந்த குறுஞ்செய்தியைப் பார்த்ததும் அவரை சங்கத்தில் சேர்க்க முடிவுசெய்துவிட்டேன்.
அவர் அனுப்பியது இது தான்,
'நாங்க 10 வயசில காதலிச்சா, இந்த பிஞ்சு வயசில என்னத்துக்கு காதல் எண்டுறீங்க...
15 வயசில காதலிச்சா, படிக்கிற வயசில உனக்கேன்ரா காதல்? எண்டுறீங்க...
20 வயசில காதலிச்சா, இன்னும் பல்கலைக்கழகம் போகேல உனக்கென்னடா காதல் வேண்டிக்கிடக்கு? எண்டுறீங்க...////

வணக்கம் பதிவுலக நண்பர்களே,

நான் மேற்குறிப்பிட்ட பகுதிகளை மாத்திரமே அண்ணன் கனககோபி அவர்களுக்கு குறுஞ்செய்தியில் அனுப்பியிருந்தேன். மீதமுள்ள பகுதிகளை அவரே முயற்சி செய்து சேர்த்துள்ளார் என்பதை தங்களுக்கு அறியத்தருகிறேன். அண்ணனின் சிறிய தவறை இந்த மருதமூரான் தம்பி மன்னிக்கிறார். அதனால், தொடர்ந்தும் பச்சிளம் பாலகர் சங்கத்தில் ஸ்தாபக உறுப்பினராகவும், உதவிப் பொருளாளராகவும் பதவியில் இருக்கிறேன்.

நன்றி,

பால்குடி மறவாத பாலகன்,
மருதமூரான். //

சும்மா பொய் சொல்லக் கூடாது மருதமூரான் அண்ணா...........
நான் உங்கட தம்பி....
நீங்கள் அனுப்பிய குறுஞ்செய்தி இப்போதும் எனது அலைபேசியில் இருப்பதை தெரிவிக்க விரும்புகிறேன்....
என்னிடம் விளையாட்டுக் காட்டக் கூடாது...

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்....Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-47280804245213478612009-11-06T21:20:53.124+05:302009-11-06T21:20:53.124+05:30//வந்தியத்தேவன் கூறியது...
யாராங்கே ஆண் நமீதா போல...//வந்தியத்தேவன் கூறியது...

யாராங்கே ஆண் நமீதா போல் இருக்கும் கோபி தன்னைப் பச்சிளம் பாலகர் என்கின்றார் இது எம் இனத்திற்க்கே இழுக்கு அவரை இழுத்துக்கொண்டுபோய் மருதமூரான், சந்ரு, புல்லட், லோஷன் போன்ற முத்திய இளைஞர்களுடன் சேர்த்துவிடுங்கள். //

என்னை நமீதாவுடன் ஒப்பிட்ட உங்களை கடுமையாகக் கண்டிக்கிறேன்...
நீங்கள் என்னை 90 வயதுக் கிழவியுடன் ஒப்பிட்டிருந்தாலும் பரவாயில்லை...
எனக்குக் கேவலமாக இருக்கிறது...

//நிறைய இடங்களில் சிரித்தேன் அதிலும் இந்த இடம் கலக்கல். //ஆனால் தட்டுத்தடுமாறி நாங்கள் அமெரி்க்காவைக் கைப்பற்றிவிட்டால் அமெரிக்கா அழிந்துவிடுமே?////
நன்றி....

//மருதமூரானின் விடயம் அப்பட்டமான உண்மை. அவர் என்னை இதேகேள்விகளை ஒருமுறை கேட்டார் //
அப்பா மற்றதெல்லாம் பொய் எண்டுறீங்களா???
ஹி ஹி ஹி...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா....Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-25720807070245346492009-11-06T21:20:21.957+05:302009-11-06T21:20:21.957+05:30//சந்ரு கூறியது...
//பச்சிளம் பாலகர் சங்கத்தின் ப...//சந்ரு கூறியது...

//பச்சிளம் பாலகர் சங்கத்தின் பிரச்சாரச் செயலாளர் வந்தியத்தேவன் கேள்வியொன்றை எழுப்பினார்//

எங்களைப் போன்ற பல பச்சிளம் பாலகர்கள் இருக்கும்போது வந்திக்கு பச்சிளம் பாலகர் சங்கத்திலே பிரச்சாரச் செயலாளர் பதவி கொடுப்பது பக்கச் சார்பானது. இதனைகே கண்டித்து நாளை நாட்டின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்யப்போகின்றோம். //

வந்தியண்ணா உங்களைத் தேடுவதாகக் கேள்வி....

எங்கட நாட்டி ஆர்ப்பாட்டம் எல்லாம் ரொம்ப சாதாரணம்....
உதுக்கெல்லாம் நாங்கள் மசிய மாட்டம்....

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் அண்ணா....Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-85875724865970426362009-11-06T21:20:11.574+05:302009-11-06T21:20:11.574+05:30// யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
போலி ப.பா.ச. ஒழிக....// யோ வாய்ஸ் (யோகா) கூறியது...

போலி ப.பா.ச. ஒழிக.... //

அதையே தான் நானும் சொல்கிறேன்...
போலிப் பச்சிளம் பாலகர் சங்கங்கள் ஒழிக...
உண்மையான சங்கமான எனது சங்கம் வாழ்க....Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-57407033821167928252009-11-06T21:19:56.230+05:302009-11-06T21:19:56.230+05:30// கோவி.கண்ணன் கூறியது...
பச்சைப் புள்ளைங்களெல்லா...// கோவி.கண்ணன் கூறியது...

பச்சைப் புள்ளைங்களெல்லாம் எமகிரதகர்களாக இருப்பார்கள் போல இருக்கே.

ஹி ஹி....
எங்கட சங்கத்தில அவ்வளவு பயிற்சி....

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-10234260071952880962009-11-06T21:05:50.550+05:302009-11-06T21:05:50.550+05:30அது சரி
இந்த ப ..பா சங்கத்துல ஜோயின் பண்ணுறத்துக்...அது சரி
இந்த ப ..பா சங்கத்துல ஜோயின் பண்ணுறத்துக்கு இன்ன தகுதி உருப்புரிமைக் கட்டணம் எவ்வளவு ன்னு சொன்னீங்கன்னா நானும் ஜோயின் பண்ணிக்கிறேன்balavasakanhttps://www.blogger.com/profile/00370004566704459147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-17548183376672556012009-11-06T21:01:28.965+05:302009-11-06T21:01:28.965+05:30//'அன்பே...
உன்னை நினைத்து ஏராளமான இரவுகளை தூக...//'அன்பே...
உன்னை நினைத்து ஏராளமான இரவுகளை தூக்கமின்றி கழித்திருக்கிறேன்.
அதே கொடுமையை எனது மகனும் உன் மகளைப் பார்த்து அனுபவிப்பதை நான் விரும்பவில்லை.
வா அன்பே... அவர்கள் இருவரையும் சகோதர சகோதரிகளாக்கி விடுவோம்'//

கலக்கீட்டீங்க கோபிbalavasakanhttps://www.blogger.com/profile/00370004566704459147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-90662346593787644892009-11-06T16:45:16.988+05:302009-11-06T16:45:16.988+05:30// பச்சிளம் பாலகர்கள் எமக்கென தனிநாடொன்றை உருவாக்க...// பச்சிளம் பாலகர்கள் எமக்கென தனிநாடொன்றை உருவாக்குவதென்று முடிவுசெய்து கொண்டோம்.//
வெகு விரைவில் நான்காம் மாடி அனுபவத்தை எழுதுவிங்க என எதிர்பார்க்கின்றேன்.
// ஆனால் தட்டுத்தடுமாறி நாங்கள் அமெரி்க்காவைக் கைப்பற்றிவிட்டால் அமெரிக்கா அழிந்துவிடுமே?//
சிரித்தேன்....:)))
காதல் சொன்ன விதம் அற்புதம்.
//அவர்கள் இருவரையும் சகோதர சகோதரிகளாக்கி விடுவோம்'//
இதற்கு உங்கள் மனைவியும் அவளது கணவனும் சம்மதிக்க வேண்டுமே...! :(வேந்தன்https://www.blogger.com/profile/03142464674134522258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-21722555876904832492009-11-06T12:58:50.690+05:302009-11-06T12:58:50.690+05:30//// புல்லட் கூறியது...
டாய் ! யார்ரா அது? என்னோட ...//// புல்லட் கூறியது...
டாய் ! யார்ரா அது? என்னோட பச்சிளம் பாலகர் சங்கத்துக்கு ப்ரான்ச்சு ஓப்பன் பண்ணினது?
பிச்சு புடுவேன்பிச்சு! உதுக்கு ஒரே உறுப்பினர் மற்றும் தலை வர் செயலாளர்இன்ன பலர் எல்லாமே நான்தான்.. வெண்டுமானால் கிழடுகட்டையர் சங்கம் எண்ட ஒண்டு இன்னும் டைட்டில் பிரியாத்தான் இரக்கு.. ஜொயின் பண்ணிக் கொள்ளுங்க.////

நல்ல வேளை நம்ம பொருளாளர் பதவியில புல்லட் கை வைக்கல. தப்பிச்சேன்.யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-49443160704731697302009-11-06T12:52:54.439+05:302009-11-06T12:52:54.439+05:30டாய் ! யார்ரா அது? என்னோட பச்சிளம் பாலகர் சங்கத்...டாய் ! யார்ரா அது? என்னோட பச்சிளம் பாலகர் சங்கத்துக்கு ப்ரான்ச்சு ஓப்பன் பண்ணினது?
பிச்சு புடுவேன்பிச்சு! உதுக்கு ஒரே உறுப்பினர் மற்றும் தலை வர் செயலாளர்இன்ன பலர் எல்லாமே நான்தான்.. வெண்டுமானால் கிழடுகட்டையர் சங்கம் எண்ட ஒண்டு இன்னும் டைட்டில் பிரியாத்தான் இரக்கு.. ஜொயின் பண்ணிக் கொள்ளுங்க..புல்லட்https://www.blogger.com/profile/11049433790744948251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-5600234778129692732009-11-06T12:11:48.154+05:302009-11-06T12:11:48.154+05:30கோபி அண்ணா என்னையும் உங்கள் ப.பா.சங்கத்தில் சேர்த்...கோபி அண்ணா என்னையும் உங்கள் ப.பா.சங்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கோ....:)))Bavanhttps://www.blogger.com/profile/13824452897441051215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-14755791663428609622009-11-06T11:10:48.529+05:302009-11-06T11:10:48.529+05:30வாழ்நாள் பச்சிளம் பாலகன் சுபாங்கனை விட்டுவிட்டும்...வாழ்நாள் பச்சிளம் பாலகன் சுபாங்கனை விட்டுவிட்டும் பதிவெழுதிய கோபியை வன்மையாக்க் கண்டித்து அவரை சங்கத்தை விட்டே விலக்கிவைக்கிறேன்.Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-57190915544612379262009-11-06T09:38:48.111+05:302009-11-06T09:38:48.111+05:30அண்ணே என்ன அண்ணே உங்கள் எல்லோரையும் விட பச்சிளம் ப...அண்ணே என்ன அண்ணே உங்கள் எல்லோரையும் விட பச்சிளம் பாலகனாக இருக்கும் என்னை விட்டிங்களே. இதை நான் வந்மயுயாக கண்டிக்கின்றேன். என் மாமா வந்தியதேவனிடம் கேளுங்கள் என் பச்சிளம் பாலக விளையாட்டுக்களை சொல்வார்,(நானே சொல்ல மாட்டேன் என்ற தன்னடக்கம் இந்த வயதிலும்) அஓஉரம் வரிக்கு வரி ஒரே ரகளைதான் போங்கோ.SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-85653984269762144412009-11-06T08:59:05.074+05:302009-11-06T08:59:05.074+05:30////பச்சிளம் பாலகர் சங்கத்தில் நுழைய அதிக பிரயத்தன...////பச்சிளம் பாலகர் சங்கத்தில் நுழைய அதிக பிரயத்தனம் மேற்கொண்டுவரும் பதிவர் மருதமூரான் தான் பச்சிளம் பாலகர் என்பதைக் காட்ட எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.
அந்த குறுஞ்செய்தியைப் பார்த்ததும் அவரை சங்கத்தில் சேர்க்க முடிவுசெய்துவிட்டேன்.
அவர் அனுப்பியது இது தான்,
'நாங்க 10 வயசில காதலிச்சா, இந்த பிஞ்சு வயசில என்னத்துக்கு காதல் எண்டுறீங்க...
15 வயசில காதலிச்சா, படிக்கிற வயசில உனக்கேன்ரா காதல்? எண்டுறீங்க...
20 வயசில காதலிச்சா, இன்னும் பல்கலைக்கழகம் போகேல உனக்கென்னடா காதல் வேண்டிக்கிடக்கு? எண்டுறீங்க...////

வணக்கம் பதிவுலக நண்பர்களே,

நான் மேற்குறிப்பிட்ட பகுதிகளை மாத்திரமே அண்ணன் கனககோபி அவர்களுக்கு குறுஞ்செய்தியில் அனுப்பியிருந்தேன். மீதமுள்ள பகுதிகளை அவரே முயற்சி செய்து சேர்த்துள்ளார் என்பதை தங்களுக்கு அறியத்தருகிறேன். அண்ணனின் சிறிய தவறை இந்த மருதமூரான் தம்பி மன்னிக்கிறார். அதனால், தொடர்ந்தும் பச்சிளம் பாலகர் சங்கத்தில் ஸ்தாபக உறுப்பினராகவும், உதவிப் பொருளாளராகவும் பதவியில் இருக்கிறேன்.

நன்றி,

பால்குடி மறவாத பாலகன்,
மருதமூரான்.maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.com