tag:blogger.com,1999:blog-8779789917471704704.post7741411457620947797..comments2023-10-08T17:12:20.368+05:30Comments on க.கோபி கிருஷ்ணா.: சர்தார் நகைச்சுவைகளைப் பார்த்து சிரிப்பவரா நீங்கள்???Anonymoushttp://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8779789917471704704.post-80433800841327971812009-10-20T16:54:22.232+05:302009-10-20T16:54:22.232+05:30// kasbaby கூறியது...
canary island located in at...// kasbaby கூறியது...
canary island located in atlantic ocean,not in pacific ocean........ //

கருத்திற்கு நன்றி...
எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது...

மீண்டுமொருமுறை உறுதிப்படுத்திவிட்டு மாற்றிவிடுகிறேன்...
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-12305131246419175612009-10-05T22:05:39.016+05:302009-10-05T22:05:39.016+05:30canary island located in atlantic ocean,not in pac...canary island located in atlantic ocean,not in pacific ocean........KASBABYhttps://www.blogger.com/profile/05454338221204445560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-75433182741779040422009-09-25T10:55:27.354+05:302009-09-25T10:55:27.354+05:30// யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
உங்களை ஒரு தொடர் ப...// யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
உங்களை ஒரு தொடர் பதிவில் மாட்டிவிட்டுள்ளேன், பிடித்ததை எழுதுங்கள்

பிடிக்கும் பிடிக்கும் எனக்கு பிடிக்கும்
http://yovoice.blogspot.com/2009/09/blog-post_6510.html //

வருகிறேன் யோ வொய்ஸ்...
நன்றி...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-75722954083515378202009-09-25T10:54:39.376+05:302009-09-25T10:54:39.376+05:30// ilangan கூறியது...
நாங்க எப்பவும் உண்மையை உரத்...// ilangan கூறியது...
நாங்க எப்பவும் உண்மையை உரத்து சொல்லுவம். //

அடப்பாவி...
இதுக்கு பேர் உண்மையா?Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-6466209919175568962009-09-25T10:54:02.121+05:302009-09-25T10:54:02.121+05:30// thenammailakshmanan கூறியது...
gopi superb
sa...// thenammailakshmanan கூறியது...
gopi superb
sardargis are always good and intellectuals too
Nice blog
congrts keep it up //

நன்றி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-41363447811468697072009-09-24T15:38:28.793+05:302009-09-24T15:38:28.793+05:30உங்களை ஒரு தொடர் பதிவில் மாட்டிவிட்டுள்ளேன், பிடித...உங்களை ஒரு தொடர் பதிவில் மாட்டிவிட்டுள்ளேன், பிடித்ததை எழுதுங்கள்

பிடிக்கும் பிடிக்கும் எனக்கு பிடிக்கும்
http://yovoice.blogspot.com/2009/09/blog-post_6510.htmlயோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-82823037350321618452009-09-23T12:12:46.721+05:302009-09-23T12:12:46.721+05:30நாங்க எப்பவும் உண்மையை உரத்து சொல்லுவம்.நாங்க எப்பவும் உண்மையை உரத்து சொல்லுவம்.ilanganhttps://www.blogger.com/profile/01483867559229818841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-9271364094977355602009-09-23T10:33:11.122+05:302009-09-23T10:33:11.122+05:30gopi superb
sardargis are always good and intelle...gopi superb
sardargis are always good and intellectuals too
Nice blog
congrts keep it upThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-65201998117994445482009-09-18T18:33:01.753+05:302009-09-18T18:33:01.753+05:30// யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
//ஆனா எனக்கு சம்பந...// யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
//ஆனா எனக்கு சம்பந்தம் இருக்கே...
நல்ல செய்தி அளித்த பின்னூட்ட சிங்கம், பச்சிளம் வாலிபர் சங்கத் தலைவர் வந்தியண்ணா வாழ்க வாழ்க..//

தேவையில்லாம போலி பச்சிளம் பாலகர் சங்க தலைவர் வந்தியை புகழும் உங்களை கண்டிக்கிறேன்

//தேவையா யோ வொய்ஸ் இது...
வந்தியண்ணாவ நீங்க கவனமா டீல் பண்ணோணும்...//

வந்தியோடு இணைந்து நீங்கள் எனக்கு எதிராக செயல்படுவதை எதிர்த்து கண்டனங்களை பதிவு செய்கிறேன். //

கண்டனங்களை ஏற்றுக் கொண்டு அண்ணர், தானைத் தலைவன் யோ வொய்ஸிற்கு ஆதரவாக என் கரங்களை நேரே நீட்டுகிறேன்...
வாழ்க யோ வொய்ஸ்...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-70672358446552077932009-09-18T17:55:23.090+05:302009-09-18T17:55:23.090+05:30//ஆனா எனக்கு சம்பந்தம் இருக்கே...
நல்ல செய்தி அளித...//ஆனா எனக்கு சம்பந்தம் இருக்கே...
நல்ல செய்தி அளித்த பின்னூட்ட சிங்கம், பச்சிளம் வாலிபர் சங்கத் தலைவர் வந்தியண்ணா வாழ்க வாழ்க..//

தேவையில்லாம போலி பச்சிளம் பாலகர் சங்க தலைவர் வந்தியை புகழும் உங்களை கண்டிக்கிறேன்

//தேவையா யோ வொய்ஸ் இது...
வந்தியண்ணாவ நீங்க கவனமா டீல் பண்ணோணும்...//

வந்தியோடு இணைந்து நீங்கள் எனக்கு எதிராக செயல்படுவதை எதிர்த்து கண்டனங்களை பதிவு செய்கிறேன்.யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-2317564549373758072009-09-18T17:51:38.452+05:302009-09-18T17:51:38.452+05:30// வந்தியத்தேவன் கூறியது...
கோபி நான் சொல்லவந்ததை...// வந்தியத்தேவன் கூறியது...
கோபி நான் சொல்லவந்ததை நண்பர் மருதமூரான் சொல்லிவிட்டார் அக்டோபர் புரட்சி நவம்பரில்தான் நடந்தது.//

நவம்பரில் நடந்ததா? அல்லது இப்போது நவம்பரில் கொண்டாடும் நிலைமை ஏற்பட்டதா கலண்டர் மாற்றம் காரணமாக?

//பதிவுக்கு சம்பந்தமில்லாத விடயம் உன்னைப்போல் ஒருவன் கலக்கலாம்.//

ஆனா எனக்கு சம்பந்தம் இருக்கே...
நல்ல செய்தி அளித்த பின்னூட்ட சிங்கம், பச்சிளம் வாலிபர் சங்கத் தலைவர் வந்தியண்ணா வாழ்க வாழ்க...

//யோ வோய்ஸ் ஹர்பஜனும் சர்தார்ஜி தான். //

தேவையா யோ வொய்ஸ் இது...
வந்தியண்ணாவ நீங்க கவனமா டீல் பண்ணோணும்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-18600334417438301112009-09-18T17:48:39.320+05:302009-09-18T17:48:39.320+05:30// வேந்தன் கூறியது...
//இப்போது சொல்லுங்கள்... யா...// வேந்தன் கூறியது...
//இப்போது சொல்லுங்கள்... யார் வடிகட்டின முட்டாள்? நீங்களா அல்லது சர்தாரா?//
அவ்வ்வ்வ்வ்வ்............ //

இப்பி பொது இடத்தில வந்து அழுது உங்கள நீங்களே அவமானப்படுத்தப் படாது...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-49097320525326192692009-09-18T17:47:29.322+05:302009-09-18T17:47:29.322+05:30// யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
யார்ரா அது எங்க சர...// யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
யார்ரா அது எங்க சர்தார்கள கேவலமா பேசுறது, மன் மோகன்ஜி மன் மோகன்ஜி கனக கோபிய புடிச்சி போலீசுல போடுங்க //

எங்களுக்கு சோனியாஜி ஆதரவு இருக்கு...
எங்க ஆள் தலையாட்டாம உங்க ஆள் மூச்சு கூட விடாது தெரியும் தானே?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-54451175262701711492009-09-18T17:46:15.560+05:302009-09-18T17:46:15.560+05:30// Varadaradjalou .P கூறியது...
ரொம்ப நல்லா இருக்...// Varadaradjalou .P கூறியது...
ரொம்ப நல்லா இருக்கு //

நன்றி..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-70590832486398222152009-09-18T17:45:41.292+05:302009-09-18T17:45:41.292+05:30// ilangan கூறியது...
யப்பா இது எங்கேயோ இங்கிலீசு...// ilangan கூறியது...
யப்பா இது எங்கேயோ இங்கிலீசுல வந்த மாதிரி இருக்கு.. இருந்தாலும் ஓகே.. நாமளும் உங்க தொடர் விளையாட்டை தொடர்ந்தோம் வந்து பாக்கிறது. //

என் தளத்தில் அடிக்கடி குழப்பத்தை ஏற்படுத்தும் யாழ்ப்பாணக் குசும்பன் இலங்கன் ஒழிக ஒழிக...
படுபாவி... என்ர நேற்றய பதிவில போட்டுக் குடுத்திற்றியே...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-4786943843933912182009-09-18T17:44:33.144+05:302009-09-18T17:44:33.144+05:30// மருதமூரான். கூறியது...
தங்களின் பதிவை முழுமையா...// மருதமூரான். கூறியது...
தங்களின் பதிவை முழுமையாக வாசிக்காமல் இட்டபதில் மேலுள்ளது. ஆக நானும் சரியாகவே குறிப்பிட்டுள்ளேன். //

எப்பிடி அண்ணா இப்பிடி பொது அறிவுக் களஞ்சியமா இருக்கிறீங்க?
அடுத்த Grand master போட்டி நீங்களா நடத்தப் போறீங்க?Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-33557282239902304702009-09-18T17:43:34.783+05:302009-09-18T17:43:34.783+05:30// மருதமூரான். கூறியது...
//// பின்வரும் எந்த மாத...// மருதமூரான். கூறியது...
//// பின்வரும் எந்த மாதத்தில் ரஷ்யர்கள் ஒக்ரோபர் புரட்சியை (October revolution) கொண்டாடுகிறார்கள்?
a) ஒக்ரோபர்.
b) செப்ரெம்பர்.
c) நவம்பர்.
d) ஜனவரி////

கனககோபி……

மேலுள்ள விடயம் குறித்து தங்களின் கேள்வியில் சில தவிர்க்க முடியாத உண்மைகள் இருக்கிறது. ஒக்ரோபர் புரட்சி என்பது தற்போது நவம்பர் மாதத்திலேயே கொண்டாடப்படுகிறது. அதற்கு ரஷ்யாவில் ஒக்ரோபர் புரட்சி நடைபெற்ற காலத்தில் இருந்த கலண்டர் 15 நாட்கள் பின்னோக்கியதே காரணம். தற்போது ரஷ்யாவும் ஒரே கலண்டரை பாவிக்கத் தொடங்கியுள்ளதால் ஓக்ரோபர் புரட்சி என்பது தற்போது நவம்பர் மாதத்திலே கொண்டாடும் நிலை உள்ளது. வரலாறு ரொம்ப முக்கியம் நண்பர்களே. அண்மைய நாட்களாக ஜோன் கிரீட் எழுதிய ‘உலகத்தை உலுக்கிய பத்து நாட்கள்’ என்ற புத்தகத்தை வாசித்து வருகிறேன். அதிலேயே மேற்குறிப்பிட்ட தகவல் உள்ளது. //

பொது அறிவுக் களஞ்சியம் மருதமூரான் வாழ்க வாழ்க...
உலகத்தை உலுக்கிய பத்து நாட்கள் புத்தகத்தை படித்துவிட்டு அதிலிருந்து சுவாரசியமான தகவல்களை பதிவிடப் போகும் அண்ணன் மருதமூரான் வாழ்க...

வருகைக்கும் கருத்தக்கும் நன்றி அண்ணா...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-56967784274699697092009-09-18T14:27:09.295+05:302009-09-18T14:27:09.295+05:30கோபி நான் சொல்லவந்ததை நண்பர் மருதமூரான் சொல்லிவிட்...கோபி நான் சொல்லவந்ததை நண்பர் மருதமூரான் சொல்லிவிட்டார் அக்டோபர் புரட்சி நவம்பரில்தான் நடந்தது.

பதிவுக்கு சம்பந்தமில்லாத விடயம் உன்னைப்போல் ஒருவன் கலக்கலாம்.

யோ வோய்ஸ் ஹர்பஜனும் சர்தார்ஜி தான்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-25945015144252206882009-09-18T13:11:51.479+05:302009-09-18T13:11:51.479+05:30//இப்போது சொல்லுங்கள்... யார் வடிகட்டின முட்டாள்? ...//இப்போது சொல்லுங்கள்... யார் வடிகட்டின முட்டாள்? நீங்களா அல்லது சர்தாரா?//
அவ்வ்வ்வ்வ்வ்............வேந்தன்https://www.blogger.com/profile/03142464674134522258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-28830578092872866152009-09-18T12:21:20.569+05:302009-09-18T12:21:20.569+05:30யார்ரா அது எங்க சர்தார்கள கேவலமா பேசுறது, மன் மோகன...யார்ரா அது எங்க சர்தார்கள கேவலமா பேசுறது, மன் மோகன்ஜி மன் மோகன்ஜி கனக கோபிய புடிச்சி போலீசுல போடுங்கயோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-42866939308446305052009-09-18T11:53:26.282+05:302009-09-18T11:53:26.282+05:30ரொம்ப நல்லா இருக்குரொம்ப நல்லா இருக்குவரதராஜலு .பூhttps://www.blogger.com/profile/11070434780776465421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-79509740839444021502009-09-18T11:50:01.276+05:302009-09-18T11:50:01.276+05:30யப்பா இது எங்கேயோ இங்கிலீசுல வந்த மாதிரி இருக்கு.....யப்பா இது எங்கேயோ இங்கிலீசுல வந்த மாதிரி இருக்கு.. இருந்தாலும் ஓகே.. நாமளும் உங்க தொடர் விளையாட்டை தொடர்ந்தோம் வந்து பாக்கிறது.ilanganhttp://ilangan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-7356960757765677192009-09-18T11:17:17.535+05:302009-09-18T11:17:17.535+05:30தங்களின் பதிவை முழுமையாக வாசிக்காமல் இட்டபதில் மே...தங்களின் பதிவை முழுமையாக வாசிக்காமல் இட்டபதில் மேலுள்ளது. ஆக நானும் சரியாகவே குறிப்பிட்டுள்ளேன்.maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8779789917471704704.post-54428917218217147912009-09-18T11:14:57.619+05:302009-09-18T11:14:57.619+05:30//// பின்வரும் எந்த மாதத்தில் ரஷ்யர்கள் ஒக்ரோபர் ப...//// பின்வரும் எந்த மாதத்தில் ரஷ்யர்கள் ஒக்ரோபர் புரட்சியை (October revolution) கொண்டாடுகிறார்கள்?
a) ஒக்ரோபர்.
b) செப்ரெம்பர்.
c) நவம்பர்.
d) ஜனவரி////

கனககோபி……

மேலுள்ள விடயம் குறித்து தங்களின் கேள்வியில் சில தவிர்க்க முடியாத உண்மைகள் இருக்கிறது. ஒக்ரோபர் புரட்சி என்பது தற்போது நவம்பர் மாதத்திலேயே கொண்டாடப்படுகிறது. அதற்கு ரஷ்யாவில் ஒக்ரோபர் புரட்சி நடைபெற்ற காலத்தில் இருந்த கலண்டர் 15 நாட்கள் பின்னோக்கியதே காரணம். தற்போது ரஷ்யாவும் ஒரே கலண்டரை பாவிக்கத் தொடங்கியுள்ளதால் ஓக்ரோபர் புரட்சி என்பது தற்போது நவம்பர் மாதத்திலே கொண்டாடும் நிலை உள்ளது. வரலாறு ரொம்ப முக்கியம் நண்பர்களே. அண்மைய நாட்களாக ஜோன் கிரீட் எழுதிய ‘உலகத்தை உலுக்கிய பத்து நாட்கள்’ என்ற புத்தகத்தை வாசித்து வருகிறேன். அதிலேயே மேற்குறிப்பிட்ட தகவல் உள்ளது.maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.com