க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

மக்கள் ஏன் என்னை நேசிக்கிறார்கள்- டெரல் ஹெயார்.

வேகமாக துடுப்பெடுத்தாடுவது எப்படி- ராகுல் ட்ராவிட்

எல்லைக்கோட்டில் வினைத்திறனான பந்து தடுக்கும் முறை- மொன்ரி பனசர். (முன்னுரை அஜந்த மென்டிஸ்)

இறுதிப் போட்டிகளை வெல்வது எப்படி- இந்திய அணி

அரையிறுதிப் போட்டிகளை வெல்வது எப்படி- தென்னாபிரிக்க அணி.

உடல் தகுதியுடன் இருப்பது எப்படி- இன்ஸமாம் மற்றும் அக்தர். (முன்னுரை அர்ஜீன ரணதுங்க)

சொந்த நாட்டுக்காக விளையாடுவது எப்படி- கெவின் பீற்றர்சன் (முன்னுரை பிரன்டன் நாஷ்)

உலகக் கிண்ண போட்டியை ஒழுங்குபடுத்துவது எப்படி- சர்வதேச கிறிக்கெற் சபை.

துடுப்பெடுத்தாடுதலின் அழகு - முத்தையா முரளிதரன்

விளையாட்டில் நேர்மை - அவுஸ்ரேலிய அணி

நானும் என் மனைவியும் - ஷேன் வோர்ன்

சமிந்த வாஸ் ஐ எதிர்கொள்வது எப்படி - ஸ் ரீபன் பிளமிங்

4 பின்னூட்டங்கள்:

//இறுதிப் போட்டிகளை வெல்வது எப்படி- இந்திய அணி//


இது பற்றி பத்து ஆண்டுகளுக்கு முன்பே தென்னாப்பிரிக்கா போட்டுவிட்டர்கள்

நானும் முயற்சி செய்யறேன்.. இன்னும் சில

கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்புக்கு சிறந்த வழிகள் - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்..
மைதானத்தில் நல்ல நடத்தைகள் - ஸ்ரீ சாந்த்
நிலையான கேப்டன்கள் - இங்கிலாந்து அணி
ஆசிப் எனது உயிர் நண்பர் - அக்தர்

பரவாயில்லையே... கோபி அண்ணா ரொம்ப நன்னாயிருக்கே.........
எங்களையும் கொஞ்சம் பார்க்கலாமே. லவன்

இன்னா லவன் அண்ணா கிண்ணா எண்டுகிட்டு...
நாம ஒரே வகுப்பில படிச்சம்.. ஆமா... சொல்லிப்புட்டன்...