க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

தவளைகள் அல்லது தேரைகள் என்பவை எம்மைப் பொறுத்தவரை அசிங்கமானவை.
ஆனால் உலகிலுள்ள எல்லா உயிர்களிலும் அழகு இருக்கிறது தான்.
இதோ இந்தப் படங்களைப் பாருங்கள்.
வண்ணமயமான தவளைகள்...

4 பின்னூட்டங்கள்:

மெய்யாலுமே படங்கள்லாம் சோக்காகீது தல

s u p e r

இந்த படங்கள் நீங்கள் எடுத்ததா?

// ஆ! இதழ்கள் said...
இந்த படங்கள் நீங்கள் எடுத்ததா?//

எப்படி இப்படி அப்பாவித் தனமாகக் கேட்க முடிகிறது?
நானில்லை...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.