க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

Image Hosted by ImageShack.usபொறியியலாளர் எவ்வாறு தற்கொலை செய்வார்?
Image Hosted by ImageShack.usஇரட்டை நாக்குக்காரர் எண்டுவாங்களே... அது இத தானா?
Image Hosted by ImageShack.usபுகைப்படப் பிடிப்பாளர் எண்டா இப்பிடி பொறுமையா இருக்கோணும்...
Image Hosted by ImageShack.usசும்மா.... மேலதிகமா... அழகான நாய்...
Image Hosted by ImageShack.us

12 பின்னூட்டங்கள்:

எ/உங்களைப் போல ஆக்கள் ஸ்கூளில படிச்சால் கைத்தொலை பேசியை அனுமதிப்பான்களோ...........?
பொறியியலாளர் எவ்வாறு தற்கொலை செய்வார்? எண்டுட்டு,,
பௌதீகவியலில படிச்ச எல்லாப் பாடத்தையும் திருப்பி ஞாபகப் படுத்தியமைக்காக கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.......!!!
நல்லாயிருக்கு,

//tharshayene கூறியது...
எ/உங்களைப் போல ஆக்கள் ஸ்கூளில படிச்சால் கைத்தொலை பேசியை அனுமதிப்பான்களோ...........?
பொறியியலாளர் எவ்வாறு தற்கொலை செய்வார்? எண்டுட்டு,,
பௌதீகவியலில படிச்ச எல்லாப் பாடத்தையும் திருப்பி ஞாபகப் படுத்தியமைக்காக கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.......!!!
நல்லாயிருக்கு, //

பொதுப்படையாகக் கதைத்தமைக்கு அப்பாவிகள் சங்கத்தின் கொழும்புக் கிளைத் தலைவர் என்ற ரீதியில் கடுமையானன கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவிக்கிறேன்...
நான் ஓர் அமைதியான மாணவன் என்பதை கற்பூரம் அடித்து சத்தியம் செய்வதில் இத்தால் மகிழ்ச்சியும், ஆனந்தமும், குதூகலமும், சந்தோஷமும் அடைகிறேன்...
(அரசியல்வாதி ஆகலாமோ?)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

எப்படி எல்லாம் யோசிக்கிறீங்களோ?

ரூம் போட்டு யோசிப்பீங்களோ? உங்கட டிவிட்டர் பாஸ்வேர்ட் பொலோயார்களை அதிகரிக்க ஏதாவது அப்ளிகேஷன்களுக்கு பாஸ்வேர்ட் கொடுத்தீங்களோ? எந்தநேரமும் அது தானாகவே அப்டேட் செய்து கொள்கிறது. கவனம் உங்களது அக்கவுண்ட் மிஸ்யுஸ் ஆகலாம்.

கொஞ்ச நாளாய் சீரியஸ் பதிவுகளை காணமுடிந்தது. தற்போது எம் குழுவுக்கே உரிய அருமையான பதிவை தந்திருக்கிறீர்கள் அதாவது மொக்கை பதிவு. வாழ்த்துக்கள் தற்போது தான் உங்கள் தொடர் பதிவை தொடர்ந்திருக்கின்றேன் வந்து பாருங்கள் அப்படியே ஒரு ஓட்டும் குத்துங்கள்.

அருமையான பதிவை தந்திருக்கிறீர்கள்

இரட்டை நாக்குப் படம் பயத்தை வரவழைக்கிறது. மற்றவை எல்லாம் :)

ஹா ஹா ஹா..

//யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
எப்படி எல்லாம் யோசிக்கிறீங்களோ?

ரூம் போட்டு யோசிப்பீங்களோ? //

உங்களுக்கு எத்தன தரம் யோ வொய்ஸ் சொல்றது றூம் போட என்னட்ட காசில்ல... எனக்கு காசு தாங்கா எண்டு... ;)
ஹி ஹி ஹி...

//உங்கட டிவிட்டர் பாஸ்வேர்ட் பொலோயார்களை அதிகரிக்க ஏதாவது அப்ளிகேஷன்களுக்கு பாஸ்வேர்ட் கொடுத்தீங்களோ? எந்தநேரமும் அது தானாகவே அப்டேட் செய்து கொள்கிறது. கவனம் உங்களது அக்கவுண்ட் மிஸ்யுஸ் ஆகலாம்.//
ம் ம்....


உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யோ வொய்ஸ்...

// ilangan கூறியது...
கொஞ்ச நாளாய் சீரியஸ் பதிவுகளை காணமுடிந்தது. தற்போது எம் குழுவுக்கே உரிய அருமையான பதிவை தந்திருக்கிறீர்கள் அதாவது மொக்கை பதிவு. வாழ்த்துக்கள் தற்போது தான் உங்கள் தொடர் பதிவை தொடர்ந்திருக்கின்றேன் வந்து பாருங்கள் அப்படியே ஒரு ஓட்டும் குத்துங்கள். //

ஒருத்தன் உருப்பட விடமாட்டியளே...
மொக்கைப் பதிவ போட பண்றதில எவ்வளவு சந்தோஷம்....?? ம்...ம்...

நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்...

//sivatharisan கூறியது...
அருமையான பதிவை தந்திருக்கிறீர்கள் //

நன்றிகள்....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...

// யாழினி கூறியது...
இரட்டை நாக்குப் படம் பயத்தை வரவழைக்கிறது. மற்றவை எல்லாம் :) //

பயமா...
ஐயயோ... இதுக்குத் தான் நான் என்ர பதிவுகள வாசிக்கிறேல... ஹி ஹி ஹி...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...

// LOSHAN கூறியது...
ஹா ஹா ஹா.. //

ஹி ஹி ஹி....
(சும்மா நகைச்சுவைக்காக...)

உங்கள் வருகைக்கும் ஹா ஹா இற்கும் நன்றிகள்... ;)