க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

பதிவர்கள் சிலருக்கு ஆயுள்தண்டனை சீச்சீ... திருமணம் நடக்க இருக்கும் சந்தர்ப்பத்தில அபசகுனமாக விவாகரத்துப் பற்றிக் கதைக்கிறானே எண்டு யோசிக்கப்படாது.... சும்மா சிரிக்கிறதுக்காக மட்டும்...
யார் வாழ்க்கையிலும் இந்த 'கேக்'குகளுக்கு வேலை வரக்கூடாது என்று விரும்புகிறேன்....

*********************************************************************************


இன்று வெளியாகியிருக்கும் தினக்குரல் பத்திரிகையில் என்னைப் பற்றிய அறிமுகமும், எனது ஒரு ஆக்கமும் வெளியாகியிருக்கிறது...
இதற்காக யாழ்தேவி திரட்டியினருக்கும், தினக்குரல் பத்திரிகைக்கும் எனது நன்றிகள்....

http://bit.ly/69sKS8

33 பின்னூட்டங்கள்:

தினக்குரலில் வந்த பதிவு சூப்பர் கோபி அதை உங்கள் பிளாக்கில் தேடினேன் காணவில்லை ....உங்கள் அறிமுகமும் சூப்பர் ஸ்டார் கணக்கில் இருக்கிறது கலக்குங்கள்

:))

//இன்று வெளியாகியிருக்கும் தினக்குரல் பத்திரிகையில் என்னைப் பற்றிய அறிமுகமும், எனது ஒரு ஆக்கமும் வெளியாகியிருக்கிறது...
இதற்காக யாழ்தேவி திரட்டியினருக்கும், தினக்குரல் பத்திரிகைக்கும் எனது நன்றிகள்....//


உங்கள் பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் கோபி

aaha valga valamudan. valarga

//Balavasakan கூறியது...
தினக்குரலில் வந்த பதிவு சூப்பர் கோபி அதை உங்கள் பிளாக்கில் தேடினேன் காணவில்லை ....உங்கள் அறிமுகமும் சூப்பர் ஸ்டார் கணக்கில் இருக்கிறது கலக்குங்கள் //

நன்றி சகோதரா...
அந்த ஆக்கத்திற்கான சுட்டியை உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பினேன்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்....

// Subankan கூறியது...
:)) //

:P ;)

வருகைக்கும் ஸ்மைலிக்கும் நன்றி சுபாங்கன் அண்ணா....

//Atchu கூறியது...
//இன்று வெளியாகியிருக்கும் தினக்குரல் பத்திரிகையில் என்னைப் பற்றிய அறிமுகமும், எனது ஒரு ஆக்கமும் வெளியாகியிருக்கிறது...
இதற்காக யாழ்தேவி திரட்டியினருக்கும், தினக்குரல் பத்திரிகைக்கும் எனது நன்றிகள்....//


உங்கள் பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் கோபி //

என்ன பணி செய்யிறன் நான்....
எல்லாம் சும்மா ஒரு மகிழ்ச்சிக்காகத் தான்....

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.....

//ilangan கூறியது...
aaha valga valamudan. valarga //

இத விட வளர்ந்தா நாடும் வீடும் தாங்காது நண்பா... ஹி ஹி....

வருகைக்கும் கருத்துக்கும் நண்பா....

தினக்குரலில் உங்கள் அறிமுகமும் கட்டுரையும் படித்தேன். வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்... வாழ்த்துக்கள் தொடருங்கள் சிரிப்பதற்கு நாங்கள் இருக்கிறோம்.எதிர் வாக்கு விழுந்திட்டு போல... என்ன கொடுமை சார் இது...

இந்தக் கேக் எனக்கு தேவைப்படாது தம்பி

//Dr.எம்.கே.முருகானந்தன் கூறியது...
தினக்குரலில் உங்கள் அறிமுகமும் கட்டுரையும் படித்தேன். வாழ்த்துக்கள். //

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் ஐயா....

வாழ்த்துக்கள் கோபி
நானும் இன்று காலையிலேயே தினக்குரலில் பார்த்தேன். உங்கள் பதிவில் கொஞ்சம் Edit செய்யப்பட்டிருந்ததை நினைக்கிறேன்.

//சந்ரு கூறியது...
வாழ்க வளமுடன்... வாழ்த்துக்கள் தொடருங்கள் சிரிப்பதற்கு நாங்கள் இருக்கிறோம்.எதிர் வாக்கு விழுந்திட்டு போல... என்ன கொடுமை சார் இது... //

நன்றி அண்ணா....

ஓம் ஓம்...
வேளைக்கே வந்து போட்டிற்றினம்...
என் மேல என்ன கோவமோ அல்லது சமுதாயத்தில தேவையில்லாத விவாகரத்தப் பற்றிப் பதிவு போடுறன் எண்ட கோபமோ தெரியேல....

//சந்ரு கூறியது...
இந்தக் கேக் எனக்கு தேவைப்படாது தம்பி //

உங்களுக்கு மட்டுமல்ல, ஒருவருக்குமே தேவைப்படக் கூடாது என்பது தான் என் ஆசை...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் அண்ணா...

// தர்ஷன் கூறியது...
வாழ்த்துக்கள் கோபி
நானும் இன்று காலையிலேயே தினக்குரலில் பார்த்தேன். உங்கள் பதிவில் கொஞ்சம் Edit செய்யப்பட்டிருந்ததை நினைக்கிறேன். //

வாழ்த்துக்கு நன்றிகள்...

இடத்துக்கேற்றவாறு குறுக்கப்பட்டிருந்தது....
அத்தோடு பத்திரிகைக்கேற்றவாறு தலைப்பும் மாற்றப்பட்டிருந்தது...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் சகோதரா...

இந்தக் கேக்குகளைப் பார்க்கும்போதே வலிக்கிறது! நல்ல பதிவு.

இண்டைக்குத்தான் தினக்குரலே முதல்முதல் வாங்கினதாக்கும்.. :))

சும்மா..

வாழ்த்துக்கள் கோபி.. பதிவு சிறப்புற வளர வாழ்த்துக்கள். :))

// bxbybz கூறியது...
இந்தக் கேக்குகளைப் பார்க்கும்போதே வலிக்கிறது! நல்ல பதிவு. //

ம்...
என்ன செய்வது....

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்....

//மதுவதனன் மௌ. / cowboymathu கூறியது...
இண்டைக்குத்தான் தினக்குரலே முதல்முதல் வாங்கினதாக்கும்.. :))

சும்மா..

வாழ்த்துக்கள் கோபி.. பதிவு சிறப்புற வளர வாழ்த்துக்கள். :)) //

வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா...

தினக்குரல் தான் வாங்கிறனான் ஞாயிற்றுக் கிழமையில...
(வாங்கினா தினக்குரல், இல்லாட்டி ஒண்டுமில்ல... ஹி ஹி...)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா...

வாழ்த்துக்கள் கனககோபி

அதே தினக்குரலில் நமீதாவின் படமும் வந்திருக்கின்றது. (இதில் எந்த உள்குத்தும் இல்லை).

//வந்தியத்தேவன் கூறியது...
வாழ்த்துக்கள் கனககோபி

அதே தினக்குரலில் நமீதாவின் படமும் வந்திருக்கின்றது. (இதில் எந்த உள்குத்தும் இல்லை). //

வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா...

நமீதா படம் பற்றி எனக்குத் தெரியாது...
சிலவேளை நமீதா அடம்பிடிச்சு தினக்குரலில் தனது படத்தைப் போட்டிருக்கலாம்....
எண்டாலும் உதுக்கெல்லாம் நான் மசியமாட்டன்...
வேண்டாம் எண்டா வேண்டாம்.....
ஹி ஹி....

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா....

வாழ்த்துக்கள் கோபி...

அந்த நமீதா விடயம் மட்டும் எப்படி உந்தளவுக்கு பப்ளிக் ஆனது....???
:P

வாழ்த்துக்கள் கோபி. தொடர்ந்து எழுதுங்கோ...

//ஆதிரை கூறியது...
வாழ்த்துக்கள் கோபி...

அந்த நமீதா விடயம் மட்டும் எப்படி உந்தளவுக்கு பப்ளிக் ஆனது....???
:P //

அதான் தெரியேல....
பாப்பம்...

வாழ்த்துக்கு நன்றி அண்ணா....

//பால்குடி கூறியது...
வாழ்த்துக்கள் கோபி. தொடர்ந்து எழுதுங்கோ... //

வாழ்த்துக்கு நன்றி அண்ணா...
ம்...
எழுதுவம்....

வாழ்த்துக்கள் நண்பரே...
இன்னொரு சந்தோசமும் உங்களுக்கு இருப்பதாக உணர்கிறேன்.
பார்ப்போம். மீண்டும் சந்திப்போம்.

தினக்குரலை பற்றி இன்னொரு விடயம். எழுதி அனுப்பும் ஆக்கங்களை பெரும்பாலும் பிரசுரிப்பதாக அறிகின்றேன்.
தங்கள் ஆக்கங்கள் வெளிவந்ததாக அனுப்பிய தோழர்கள் சொன்னது.
வாய்ப்புகளுக்கு நன்றி

//VARO கூறியது...
வாழ்த்துக்கள் நண்பரே...
இன்னொரு சந்தோசமும் உங்களுக்கு இருப்பதாக உணர்கிறேன்.
பார்ப்போம். மீண்டும் சந்திப்போம்.

தினக்குரலை பற்றி இன்னொரு விடயம். எழுதி அனுப்பும் ஆக்கங்களை பெரும்பாலும் பிரசுரிப்பதாக அறிகின்றேன்.
தங்கள் ஆக்கங்கள் வெளிவந்ததாக அனுப்பிய தோழர்கள் சொன்னது.
வாய்ப்புகளுக்கு நன்றி //

வாழ்த்துக்கு நன்றி...

தினக்குரலில் உங்களது ஆக்கம் வெளிவந்ததற்கு வாழ்த்துககள் தோழா. நேற்று இரவுதான் தினக்குரலை வாசித்தேன், பதிவு பக்கம் இன்றே வந்தேன்,

மீண்டும் வாழ்த்துக்கள், அசத்தலை தொடருங்கள்

விவாகரத்து கேக் எனக்கும் மின்னஞ்சலில் வந்தது, அது யாருக்கும் தேவைப்படாமலிருக்க பிரார்த்திப்போம்.

// யோ வொய்ஸ் (யோகா) கூறியது...
தினக்குரலில் உங்களது ஆக்கம் வெளிவந்ததற்கு வாழ்த்துககள் தோழா. நேற்று இரவுதான் தினக்குரலை வாசித்தேன், பதிவு பக்கம் இன்றே வந்தேன்,

மீண்டும் வாழ்த்துக்கள், அசத்தலை தொடருங்கள் //

நன்றி நண்ப அண்ணா....

// யோ வொய்ஸ் (யோகா) கூறியது...
விவாகரத்து கேக் எனக்கும் மின்னஞ்சலில் வந்தது, அது யாருக்கும் தேவைப்படாமலிருக்க பிரார்த்திப்போம். //

ம்... யாருக்கும் தேவைப்படாமலிருக்கட்டும்....

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யோ வொய்ஸ் அண்ணா...

தினக்குரல் பார்த்தம் ,வாழ்த்துக்கள் !