க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

சச்சின்... ஹி ஹி...

ஆனா இத பிழையான நேரத்தில பதிவிடுறன் எண்டு மட்டும் தெரியும்...

பெப்சியை விட கொக்க கோலா கூடுதலா விற்கப்படுகிறதாம்...

பெப்சி தங்கள் இலட்சனையை எவ்வளவு முறை மாற்ற கொக்க கோலாவைப் பாருங்கள் அதே இலட்சனை...

அப்ரிடி... ஹி ஹி ஹி....

ஒபாமா... நீங்க உயிரோட இருக்கத் தான் வேணுமா...

எங்கே செல்லும் இந்தப் பாதை...

என்னப் போல வேல வெட்டி இல்லாட்டி படத்த நல்லா உற்றுப் பாருங்கோ...

சொர்க்கம் தெரியாட்டியும் ஏதோ ஒண்டு நடக்கும்...

14 பின்னூட்டங்கள்:

நல்லா இருந்துச்சு பதிவு. அதிலயும் சச்சின் பதிவு சூப்பர்.

ஆனால் உண்மையிலேயே சச்சின் நல்லவன்தான்யா. எவ்வளவு அடக்கம். இத்தனை சாதனைகளுக்கு பின்னும். அந்த ஹர்பஜன், யுவராஜ், பதான், நேஹ்ரா எல்லாம் நேற்று மைதானத்தில் காட்டிய அலப்பறையை பற்றி யோசிக்கும் போது சச்சின் எவ்வளவு நல்லவா என தோன்றியது. நான் மட்டும் நேற்று இலங்கை அணியில் விளையாடியிருந்தால் ஹர்பஜன் அல்லது இசாந்த் சர்மாவுக்கு நல்லா பேட்டாலே அடித்திருப்பேன்..

@ யோ வாய்ஸ் (யோகா)

நிச்சயமாக...
எனக்கு இந்திய அணியைப் பிடிக்காது, ஆனால் சச்சினைப் பிடிக்கும்.
சச்சின் மட்டுமல்ல உலகில் எந்த சாதனையாளரும் அமைதியாகத் தான் இருப்பார்.
கிறிக்கெற்றில் முரளி, லாரா போன்றவர்களைப் பாருங்கள்...
இது தான் யதார்த்தம்.
நான் இலங்கையணியில் விளையாடி இருந்தாலும் நீங்கள் சொன்னது தான் நடந்திருக்கும்.
நேற்று வந்த 'பச்சா'க்கள் எல்லாம் என்ன படம் காட்டுகின்றன... ம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

யோ வாய்ஸ், கனககோபி ஏன் மலிங்கா டில்ஷான் ஜெயவர்த்தனாவும் அடக்கம் குறைந்தவர்கள் இவர்கள் செய்யும் அலட்டல்களும் தாங்கமுடியாது. அதிலும் யாராவது இலங்கைப் பந்துவீச்சாளர்களுக்கு 4 அல்லது 6 ஓட்டம் அடித்தால் மஹெல பார்க்கும் பார்வை தான் தான் கோச் என்பதுபோல் பார்ப்பார். இத்தனைக்கும் அவர் துடுப்பாட்டத்தில் சொதப்புவார் 10 போட்டிக்கு ஒரு போட்டி சிறப்பாக விளையாடுவார்.

முரளி, சச்சின், லாரா, கில்கிறிஸ்ட், காலிஸ், போலக் என பெரிய சாதனையாளர்கள் ஆர்பாட்டம் செய்வதில்லை.

அப்ரிடியின் போட்டோ சூப்பர்

கனககோபி……..
கலக்கல் பதிவு. வாழ்த்துக்கள்.

சச்சின் படம் சூப்பர்.
உங்கட அப்ரிடியின் பட புண்ணியத்தில் நானும் ஒரு பதிவு போட்டாசு...

இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

உங்களை ஒரு தொடர் விளையாட்டில் மாட்டிவிட்டிருக்கிறேன். வாங்க வந்து வலையில் சிக்கிக் கொள்ளுங்க.

பள்ளிப் பயின்றதொரு காலம் (தொடர் விளையாட்டு)

http://yovoice.blogspot.com/2009/09/blog-post_9724.html

உங்களுக்கு என் அன்புப்பரிசொன்று என் தளத்தில் காத்திருக்கின்றது. வந்து பெற்றுக்கொள்ளவும். வாழ்த்துக்கள்.

// வந்தியத்தேவன் கூறியது...
யோ வாய்ஸ், கனககோபி ஏன் மலிங்கா டில்ஷான் ஜெயவர்த்தனாவும் அடக்கம் குறைந்தவர்கள் இவர்கள் செய்யும் அலட்டல்களும் தாங்கமுடியாது. அதிலும் யாராவது இலங்கைப் பந்துவீச்சாளர்களுக்கு 4 அல்லது 6 ஓட்டம் அடித்தால் மஹெல பார்க்கும் பார்வை தான் தான் கோச் என்பதுபோல் பார்ப்பார். இத்தனைக்கும் அவர் துடுப்பாட்டத்தில் சொதப்புவார் 10 போட்டிக்கு ஒரு போட்டி சிறப்பாக விளையாடுவார்.

முரளி, சச்சின், லாரா, கில்கிறிஸ்ட், காலிஸ், போலக் என பெரிய சாதனையாளர்கள் ஆர்பாட்டம் செய்வதில்லை.//

மஹேலவை ரெஸ்ற் போட்டிகளுக்கு மட்டும் மடடுப்படுத்த வேண்டும்...
டில்ஷான்... எனக்குத் தெரியவில்லை...
டில்ஷானின் களத்தடுப்பு என்னைக் கவர்ந்த ஒன்று.

//அப்ரிடியின் போட்டோ சூப்பர் //
ஓ... அவரா நீங்கள்... ;)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

// மருதமூரான். கூறியது...
கனககோபி……..
கலக்கல் பதிவு. வாழ்த்துக்கள். //

ஆகா..
5 படத்தப் போட்டா காணுமோ...
அதுக்குப் பேர் தான் பதிவோ???

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

// வேந்தன் கூறியது...
சச்சின் படம் சூப்பர்.
உங்கட அப்ரிடியின் பட புண்ணியத்தில் நானும் ஒரு பதிவு போட்டாசு... //

பார்த்தேன்...
அழகாக இருந்தது...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

// யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
உங்களை ஒரு தொடர் விளையாட்டில் மாட்டிவிட்டிருக்கிறேன். வாங்க வந்து வலையில் சிக்கிக் கொள்ளுங்க.

பள்ளிப் பயின்றதொரு காலம் (தொடர் விளையாட்டு)

http://yovoice.blogspot.com/2009/09/blog-post_9724.html //

அதை நாளை பதிவிடுகிறேன்...
உங்கள் தொடர் கலக்கல்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

// SShathiesh கூறியது...
உங்களுக்கு என் அன்புப்பரிசொன்று என் தளத்தில் காத்திருக்கின்றது. வந்து பெற்றுக்கொள்ளவும். வாழ்த்துக்கள். //

பெற்றுக் கொண்டேன்...
நன்றிகள்...

அன்பான பெயரில்லாத நண்பருக்கு...
நீங்கள் மோசமான வார்த்தைப் பிரயோகங்களைச் செய்தபடியால் உங்கள் கருத்தை நீக்க வேண்டியதாய் போய்விட்டது.
உங்கள் கருத்தை நாகரிகமான மொழியில் சொல்லுங்கள்... ஏற்றுக் கொள்கிறேன்...
இல்லை, உங்களுக்கு நாகரிகமான மொழி தெரியாவிட்டால் என் மின்னஞ்சல் முகவிரியான kanagagopi@gmail.com இற்கு உங்களுக்கு தெரிந்த மொழியில் அனுப்புங்கள்...