க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

காதல் பாடல்கள் இல்லையென்று
இறுவட்டு வாங்க சென்றேன் காதலியோடு...
வாங்கிவிட்டு வந்தேன்...
இறுவட்டு உண்டு...
காதலியை காணவில்லை...
அவள் இப்போது அந்தக் கடையின்
முதலாளி...

2 பின்னூட்டங்கள்:

கொய்யால கவிதை கிவிதை ஏன்னு எதாவது எழுது.... உதைபேன் உன்னை

யாரய்யா இது...