எப்போதோ ஒருமுறை ஒரு இணையத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது கிடைத்த தகவல்…
1993-1998 காலப்பகுதியில் உலக கணணி ஜாம்பவான் பில்கேட்ஸ் தனது எல்லாவித கணக்குகளுக்கும் (மின்னஞ்சல்கள், கணணி கணக்குகள் உட்பட..) வைத்திருந்த கடவுச்சொல் என்னவென்று தெரியுமா?
IwiLlWInThi$WOrldIn@DecAde
இதே கடவுச் சொல்லைத் தான் எல்லாக் கணக்குகளுக்கும் பயன்படுத்திய பில்கேட்ஸ் இந்த கடவுச்சொல் யாராவது ஒருவரால் களவாடப் பட்டால் என்ன நிலைமை என்று சிந்திக்கவில்லை
ஆனால் பாருங்கள் தனது கடவுச்சொல்லில் பில்கேட்ஸ் குறிப்பிட்டதை எவ்வாறு அடைந்திருக்கிறார் அல்லது நிறைவேற்றியிருக்கிறார் என்று…
(ஆனால் எனக்குள்ள ஒரே சந்தேகம் எவ்வாறு இந்த கடவுச்சொல் வெளியானது என்று…
இந்தத் தகவல் உண்மையானதாக இருக்க வேண்டும் என்று நம்பகிறேன்…)
3 பின்னூட்டங்கள்:
ஆமாம்.
எனக்கும் எங்கோ வாசித்த ஞாபகம் இருக்கிறது.
பில் கேட்ஸ் இந்த விஷயத்தை தனது நண்பர்களிடம் பெருமையடித்துக் கொள்ள சொல்லியிருக்கலாம்.
நன்றி உங்கள் வரவுக்கும் பின்னூட்டலுக்கும்....
நீங்கள் (கலையகம்) என்ன தான் சொன்னாலும் பில்கேட்ஸ் ஒரு அதிமேதாவி(Genius) தானே...
கருத்துரையிடுக