க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

தென்திசையை பார்க்கின்றேன்
எனட செய்வேன்- என்றன்
சிந்தையெல்லாம் தோள்களெல்லாம்
பூரிக்குதடடா
அன்றந்த லங்கையினை
ஆண்ட மறத்தமிழன்
ஐயிரண்டு திசை புகழ்ந்து
தன்புகழை வைத்தோன்
இராவணன் காண்
அவன்நாமம் உலகறியச்செய்யும்...

1 பின்னூட்டங்கள்:

கதைக்காமல் விடுவதால் அழிந்து போவதற்து தமிழொன்றும் நேற்றோ, இன்றோ பிறந்த மொழி
/
/
/ஆபிரகாமின் வழி தோன்றல்கள்
யூத,கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை தோற்று வித்து
கடவுளை உருவாக்கு முன்னே நாகரீகத்துடனும்,பண்போடும்,பிற மனிதனை நேசித்தும் வாழ்ந்த நாங்கள் தமிழர்கள்..!!!!

உலகில் எந்த மனித இனத்துக்கும் இல்லாத நல்ல பண்புகளை உடையவர்கள் நாங்கள்!!!!!

எங்களை பார்த்தே எதிரியை மதிக்கும் பண்பு முஹம்மது நபிக்கு உருவானது!!


நாங்கள் உலகில் உயர்ந்தவர்கள்...

தமிழர்கள் என்று எங்களுக்கு பெயர்!!!