உன் கைகளை விட்டு ஏதாவது கைநழுவிச் சென்றுவிட்டால் இறைவன் உன்னைத் தண்டிக்கின்றார் என்று நினைக்காதே… இன்னுமொரு பெரியதை தருவதற்கு உன் கைகளை இறைவன் வெறுமையாக்குகிறார் என்று நினைத்துக் கொள்…
அழுத்தமான வீதிகள் சிறந்த வாகன ஓட்டிகளை எப்போதும் உருவாக்காது…பிரச்சினை இல்லாத வாழ்க்கை சிறந்த மனிதனை உருவாக்காது… வாழ்க்கையைப் பார்த்து 'ஏன் நான் இதற்கு?' என்று கேட்பதற்குப் பதில் 'இதற்கு நான் தான்' என்று சொல்லப் பழகு…
5,6 தேவதாஸ்கள் உருவாக்கப்பட்டதற்காக பல இலட்சக்கணக்கான அன்னை தெரேஸாக்களை கொண்ட பெண் சமூகத்தை தவறாக கூறுதல் எந்தளவுக்கு சரியானது...?
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக