க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

இலங்கையிலுள்ள தமிழ்மொழியில் பதிவிடும் பதிவர்களின் சந்திப்பு நேற்று டிசம்பர் 13ம் திகதி கொழும்பு 6, வெள்ளவத்தையிலுள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது...

இது தொடர்பாக பதிவிடும் எண்ணம் இருந்தாலும் ஏனைய நண்பர்களின் பதிவுகள் வரை பொறுத்திருந்து பதிவிடலாம் என்று நினைக்கிறேன்.
என்னுடைய பதிவில் என்னால் பதிவர் சந்திப்பை சரி என்றோ பிழை என்றோ விமர்சனம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன்.

ஏனையவர்கள் பதிவர் சந்திப்புத் தொடர்பான ஆரோக்கியமான விமர்சனப் பதிவுகளை முன்வைப்பார்கள் என்று நம்புகிறேன்.

அதற்கிடையில் நேற்றைய சந்திப்புத் தொடர்பான சில புகைப்படங்களை உங்களோடு பகிரலாம் என்று நினைக்கிறேன்.

சில புகைப்படங்கள் தெளிவில்லாமல் இருப்பின் மன்னிக்கவும்.
சில கலந்துரையாடல்களின்போது நான் சந்திப்பில் இருக்காததால் சந்திப்புத் தொடர்பான முழுமையான ஆவணமாக எனது புகைப்படங்களை பகிரமுடியாமல் இருக்கிறது.

எனது கமராவில் அகப்பட்ட புகைப்படங்களில் பகிரக்கூடிய நிலையில் ஓரளவுக்குத் தெளிவாக இருந்த புகைப்படங்கள் இவை.


23 பின்னூட்டங்கள்:

நன்றி அண்ணா..:)

கலக்கல்.. :-P

பகிர்வுக்கு நன்றிகள்... சந்திப்பு சிறப்பாக அமைந்தமைக்கு. ஏற்பாட்டுக் குழுவுக்கு நன்றிகள்.

சீன் பண்றீங்க போங்க

படங்கள் அருமை
வரக்கிடைக்காததையிட்டு வருத்தமே. உங்களை எல்லாம் பார்க்க கிடைக்காததாலும்

நல்ல வேலை என் உளறல்கள்
வலைபூவில உங்க படம் போட்டு
உங்களபத்தி எழுதிருந்ததை பார்த்தேன். அசோக்பரனை நீங்கள் எண்டு நினைத்து விட்டேன்.
கலக்கலான சந்திப்பு.

kalakkal....

Thanks for ur photos

என்னை அழகாக படம் பிடிக்காத கோபிக்கு எனது கடும் கண்டனங்கள் தெரிவிக்க தான் நினைத்தேன், சந்திப்பை சிறப்பாக நடாத்திய குழுவில் நீங்களும் இருப்பதால் அதற்கு எனது பாராட்டுக்கள்

என்னை அழகாக படம் பிடிக்காத கோபிக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவிக்க வேண்டும், ஆனாலும் சந்திப்பை சிறப்பாக செய்த குழுவில் நீரும் இருப்பதால் எனது பாராட்டை தெரிவித்து கொள்கிறேன்.

படங்கள் அருமை.

பகிர்வுக்கு நன்றி நண்பா................

பதிவர் சந்திப்பு படங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பா. சந்திப்பும் அருமை.

//Bavan கூறியது...
நன்றி அண்ணா..:) //

நன்றி தம்பி...

//Balavasakan கூறியது...
கலக்கல்.. :-P //

நன்றி...

//சந்ரு கூறியது...
பகிர்வுக்கு நன்றிகள்... சந்திப்பு சிறப்பாக அமைந்தமைக்கு. ஏற்பாட்டுக் குழுவுக்கு நன்றிகள். //

நன்றி அண்ணா...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா...

//அப்பாவி தமிழன் கூறியது...
சீன் பண்றீங்க போங்க //

ஹி ஹி....

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

/ தர்ஷன் கூறியது...
படங்கள் அருமை
வரக்கிடைக்காததையிட்டு வருத்தமே. உங்களை எல்லாம் பார்க்க கிடைக்காததாலும் //

நன்றி...

மீண்டும் ஒருமுறை சந்திப்போம் தானே...
சந்திப்போம்...

//இளந்தி... கூறியது...
நல்ல வேலை என் உளறல்கள்
வலைபூவில உங்க படம் போட்டு
உங்களபத்தி எழுதிருந்ததை பார்த்தேன். அசோக்பரனை நீங்கள் எண்டு நினைத்து விட்டேன்.
கலக்கலான சந்திப்பு. //

ஹி ஹி....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்....

//VARO கூறியது...
kalakkal.... //

நன்றி...

//கார்த்தி கூறியது...
Thanks for ur photos //

Welcome mate...

//யோ வொய்ஸ் (யோகா) கூறியது...
என்னை அழகாக படம் பிடிக்காத கோபிக்கு எனது கடும் கண்டனங்கள் தெரிவிக்க தான் நினைத்தேன், சந்திப்பை சிறப்பாக நடாத்திய குழுவில் நீங்களும் இருப்பதால் அதற்கு எனது பாராட்டுக்கள் //

என்னாது அழகா?
சட்டியில் உள்ளது தான் அடுப்பில வருமெண்டு தெரியாதா யோ வொய்ஸ் அண்ணே?

நான் ஒழுங்கா படம் எடுக்க முடியாமப் போச்சுது...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

// Atchu கூறியது...
படங்கள் அருமை.

பகிர்வுக்கு நன்றி நண்பா................ //

நன்றி பங்குச் சந்தை அச்சு அண்ணா....

// ப .லோகேஸ்வரன் கூறியது...
பதிவர் சந்திப்பு படங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பா. சந்திப்பும் அருமை. //

நன்றி தல....