க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

அன்பு காட்டினேன் நட்பு வந்தது…
பாசம் காட்டினேன் காதல் வந்தது…
என் கோபத்தால் காதலில் ஓட்டைகள்…
உழைத்தேன்… பணக்காரனானேன்…
ஓட்டைகள் அடைபட்டன தானாய்…

1 பின்னூட்டங்கள்:

என்ன கொடுமை கோபி!!
எல்லோரும் காதல் பதிவில விழுந்திட்டீங்க?