அந்தளவுக்கு சின்ன நாடா இருந்துகொண்டு இஸ்ரேலால் எப்படி அந்தளவுக்கு பலமான படையாக இருக்க முடிகிறது என்று நிறையப் பேருக்கு குழப்பம்...
நீங்களே சொல்லுங்கோ...
இவங்க எல்லாம் சண்டை பிடிக்கப் போனா யாராவது சண்டை பிடிப்பானா?
உடன சரணடைஞ்சிருவாங்கள்..............................
***********************************************************************
என்ர விடியக்காலமச் சாப்பாடு....
24 பின்னூட்டங்கள்:
இந்தப் பதிவுக்குப் பிறகும் கோபி ப.பா சங்கத் தலைவராக இருப்பதை அனுமதிக்கலாமா? உறுப்பினர்களே உசாராகுங்கள்.
உங்கள் சாப்பாடு இதுதான் என்பது உங்களைப் பார்த்த முதல்நாளே புரிந்துகொண்டேன்.
எனது பதிவை கோபி கொப்பி யடித்துவிட்டார். இருங்கள் இம்மாவிடம் சொல்லுகிறேன்
@kangon அம்மாவிடம் என எழுதியது இம்மாவிடமாகிவிட்டது. ப.பா.க்கு இதெல்லாம் வழக்கம் தானே?
அது தான் காலை 9.30-12.30 மணி வரை நித்திரையா?
ஆக இவங்கெல்லாம் ஆமிக்காரங்களா... படங்களையும் பார்த்த வேற எதோ படம் நடிக்க வந்தாக்களை போலருக்கு... முதல் படம் பார்த்த உடன் கீழே உள்ளதை வாசிக்கவேணும் என்று மனதின் ஒரு மூலையில் கூட தோன்றவில்லை... முதலில் படங்களைத்தான் பார்த்தேன் .... sooper
கோபி அவங்க ஐடியாவே வேற இவங்கள மாதிரி பெண்களை காட்சிப்படுத்தி பல கோபிகளை ராணுவத்திற்கு சேர்ப்பதுதான் திட்டம்...
கோபி யார் உங்களை பாபா சங்கத்தில் சேர்த்தது உடனடியாக அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இஸ்ரேல் இராணுவத்தில் நானும் சேரலாமோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
//Subankan கூறியது...
இந்தப் பதிவுக்குப் பிறகும் கோபி ப.பா சங்கத் தலைவராக இருப்பதை அனுமதிக்கலாமா? உறுப்பினர்களே உசாராகுங்கள்.
உங்கள் சாப்பாடு இதுதான் என்பது உங்களைப் பார்த்த முதல்நாளே புரிந்துகொண்டேன்//
ஸ்தாபகத் தலைவர் நான்..
எனக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படின் சங்கத்திலிருந்து ஓட ஓட விரட்டப்படுவீர்கள்....
உது காலமச் சாப்பாடு தான்...
மத்தியானத்தப் பாத்தியள் எண்டா மயங்கிடுவியள்....
ஹி ஹி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுபாங்கன் அண்ணா....
//யோ வொய்ஸ் (யோகா) கூறியது...
எனது பதிவை கோபி கொப்பி யடித்துவிட்டார். இருங்கள் இம்மாவிடம் சொல்லுகிறேன்//
உங்கள் பதிவை நீங்கள் சொன்ன பிறகு தான் பார்த்தேன் ஐயா...
நீங்கள் சீனர்களைப் பற்றி போட்டிருக்கிறீர்கள்...
சரி... நமக்குள்ள என்ன...
சமரசமாப் போயிடுவும்...
என்ன சொல்லுறியள்?
// யோ வொய்ஸ் (யோகா) கூறியது...
@kangon அம்மாவிடம் என எழுதியது இம்மாவிடமாகிவிட்டது. ப.பா.க்கு இதெல்லாம் வழக்கம் தானே? //
ற்விற்றர் இல அடிச்சிற்று இங்க வந்து பின்னூட்டம் அடிக்கிறியளா?
என்ன கொடுமை நிக்கிறம் இது...
சமாதானம்... சமாதானம்....
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி யோ வொய்ஸ் அண்ணே....
//Atchu கூறியது...
அது தான் காலை 9.30-12.30 மணி வரை நித்திரையா?//
ஆகா...
எதுக்கும் எதுக்குமெல்லாம் முடிச்சு போடுறாங்கள் பாருங்கய்யா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் சகோதரா...
// யசோ...அன்பாய் உரிமையோடு கரன் கூறியது...
ஆக இவங்கெல்லாம் ஆமிக்காரங்களா... படங்களையும் பார்த்த வேற எதோ படம் நடிக்க வந்தாக்களை போலருக்கு... முதல் படம் பார்த்த உடன் கீழே உள்ளதை வாசிக்கவேணும் என்று மனதின் ஒரு மூலையில் கூட தோன்றவில்லை... முதலில் படங்களைத்தான் பார்த்தேன் .... sooper //
ஓம் ஓம்...
படையினர் தான்...
இரசித்ததற்கு நன்றிகள்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...
//Balavasakan கூறியது...
கோபி அவங்க ஐடியாவே வேற இவங்கள மாதிரி பெண்களை காட்சிப்படுத்தி பல கோபிகளை ராணுவத்திற்கு சேர்ப்பதுதான் திட்டம்... //
நான் அப்பாவியப்பா...
நான் இந்தப் பதிவு போட்டதுக்குப் பின்னால ஒரு சோகக் கதையெ இருக்கு...
நான் அப்பாவி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரா....
// சந்ரு கூறியது...
கோபி யார் உங்களை பாபா சங்கத்தில் சேர்த்தது உடனடியாக அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இஸ்ரேல் இராணுவத்தில் நானும் சேரலாமோ என்று எண்ணத் தோன்றுகின்றது. //
நான் தான் ஸ்தாபகத் தலைவரப்பா....
சேருங்கோ சேருங்கோ....
கவனமா இருந்தாச் சரி...
இல்ல அ*ணிற்ற போட்டுக் குடுத்திருவன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சந்ரு அண்ணா...
தலைவரே நல்லாயிருக்கு படங்களும், சாப்பாடும். (என்னுடைய சாப்பாடு என்னவென்று தங்களுக்கு தெரியும் தானே. புட்டிப்பால்)
//மருதமூரான். கூறியது...
தலைவரே நல்லாயிருக்கு படங்களும், சாப்பாடும். (என்னுடைய சாப்பாடு என்னவென்று தங்களுக்கு தெரியும் தானே. புட்டிப்பால்)//
நன்றி தொண்டரே....
(தலைவர் தலைவர் எண்டு கூப்பிடுறது வேற 'ஏதும்' உள்குத்து வச்சு இல்லத் தானே?)
சாப்பாடு... ம்... குடியுங்கோ... குடியுங்கோ....
இவ்வளவு சாப்பாடும் போதுமாடா உனக்கு
// sanjeevan கூறியது...
இவ்வளவு சாப்பாடும் போதுமாடா உனக்கு///
சொஞ்சம் காணாது தான்... உங்கள நம்பித் தான் இருக்கிறன்...
ஹி ஹி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரா....
படங்கள் super
உங்கள் பதிவுகளை http://www.nilamuttram.com/ எனும் இணையத்தளத்திலும் பதிவு இட்டு எங்கள் முயற்சிக்கு கைகொடுக்கவும்
// tamilan கூறியது...
படங்கள் super
உங்கள் பதிவுகளை http://www.nilamuttram.com/ எனும் இணையத்தளத்திலும் பதிவு இட்டு எங்கள் முயற்சிக்கு கைகொடுக்கவும்//
நன்றிகள்...
இணைத்துவிட்டேன்............!
ம்ம்ம் அழகான இராணுவம். கோபியின் சாப்பாடு என் ஒரு மாதச் சாப்பாடு
//வந்தியத்தேவன் கூறியது...
ம்ம்ம் அழகான இராணுவம். கோபியின் சாப்பாடு என் ஒரு மாதச் சாப்பாடு//
ஹி ஹி.....
நீங்கள் இஸ்ரேல் பக்கம் போகப்போறதாக் கேள்வி? :P
சாப்பாடு? ம்... ம்...
பொறாமை...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா...
இதை மிகவும் இரசித்தேன். உண்மையில் இஸ்ரேல் இராணுவம் மட்டுமல்ல. அந்த நாட்டு மக்களும் மனதளவில் மிக வலிமையானவர்கள். இதற்க்கு முதல் காரணம் அங்கே ஒவ்வொருவரும் மரணத்தை தங்கள் முதுகில் சுமந்துகொண்டிருக்கிறார்கள். எந்த நேரமும் எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதால் மிக சிறுவயது முதலே அவர்கள் மிக எச்சரிக்கை உணர்வு கொண்டவர்களாகவும் மரணம் விளைவிக்ககூடிய செயல்களை எதிர்த்து போராடக்கூடிய தயார் நிலையிலும் வளர்க்கப்படுகிறார்கள். ஒரு ஆய்வின்படி இஸ்ரேலிய மக்களுக்குதான் அனிச்சை செயல் என்கிற reflex system மிக சிறப்பாக செயல்படுகிறது. மரணத்தையே போராடி வெற்றி கொள்ளும் மனப்பான்மையுடன் வளர்வதால் அவர்களால் மற்ற துறைகளிலும் சிறப்பாக செயல்பட முடிகிறது. இல்லையெனில் அந்நிய மண்ணை அபகரித்து ஆதிக்கம் செய்துகொண்டு இவ்வளவு வளமாக, வலிமையாக எப்படி வளரமுடியும்!
//ai கூறியது...
இதை மிகவும் இரசித்தேன். உண்மையில் இஸ்ரேல் இராணுவம் மட்டுமல்ல. அந்த நாட்டு மக்களும் மனதளவில் மிக வலிமையானவர்கள். இதற்க்கு முதல் காரணம் அங்கே ஒவ்வொருவரும் மரணத்தை தங்கள் முதுகில் சுமந்துகொண்டிருக்கிறார்கள். எந்த நேரமும் எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதால் மிக சிறுவயது முதலே அவர்கள் மிக எச்சரிக்கை உணர்வு கொண்டவர்களாகவும் மரணம் விளைவிக்ககூடிய செயல்களை எதிர்த்து போராடக்கூடிய தயார் நிலையிலும் வளர்க்கப்படுகிறார்கள். ஒரு ஆய்வின்படி இஸ்ரேலிய மக்களுக்குதான் அனிச்சை செயல் என்கிற reflex system மிக சிறப்பாக செயல்படுகிறது. மரணத்தையே போராடி வெற்றி கொள்ளும் மனப்பான்மையுடன் வளர்வதால் அவர்களால் மற்ற துறைகளிலும் சிறப்பாக செயல்பட முடிகிறது. இல்லையெனில் அந்நிய மண்ணை அபகரித்து ஆதிக்கம் செய்துகொண்டு இவ்வளவு வளமாக, வலிமையாக எப்படி வளரமுடியும்! //
நிச்சயமாக...
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் சகோதரரே....
கருத்துரையிடுக