க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

வலைப்பதிவர் இலங்கனுக்கு (http://ilangan.blogspot.com ) திருமண ஆசை வந்து விட்டதால் அவர் அண்மையில் பத்திரிகையொன்றில் பெண் தேவை என விளம்பரம் செய்திருந்தார்.
அவர் தனது வலைத்தளத்தில் 'வலைப்பதிவு எழுதுபவர்களில் நான் தான் சிறியவன்' என சொல்லி தன்னை இளைஞனாக அல்லது சிறுவனாக காட்டிக் கொள்ள விரும்பினாலும், அவரது உண்மையான வயதை அறிந்து விட்டார்கள் அனைவரும்.
அவரது சுயம்வரம் வித்தியாசமான முறையில் நடந்தது. அவரது பெண்தேடும் படலத்தில் கலந்து கொண்ட மணப்பெண்களைப் பாருங்கள்...

வாழ்க்கையில் எப்போதுமே நம்பிக்கையை இழக்கக் கூடாது என்பதற்கு பதிவர் இலங்கனின் சுயம்வரம் ஓர் சாட்சி.

6 பின்னூட்டங்கள்:

எனக்கு தெரியாம எப்படி இது நடந்தது

லாவன் என்ன ஐயா கொடுமை யாக அல்லவா இருக்கிறது?

// ilangan கூறியது...
எனக்கு தெரியாம எப்படி இது நடந்தது//
சும்மா நடிக்கக் கூடாது தாத்தா...

// Shahid Aaqil கூறியது...
லாவன் என்ன ஐயா கொடுமை யாக அல்லவா இருக்கிறது?//

என்ன கொடுமை? உங்களுக்கு பொறாமை ஆகில் அவரிற்ற தான் எல்லா அழகிகளும் போறாங்க எண்டு.

ஹா ஹா ஹா.. பதிவர் சந்திப்பு எப்பிடியெல்லாம் உதவுது..

// LOSHAN கூறியது...
ஹா ஹா ஹா.. பதிவர் சந்திப்பு எப்பிடியெல்லாம் உதவுது.. //

என்னுடைய வகுப்புத் தோழன் தான்...
அதனால் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கிறான்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.